Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Arumbilum manamithu manamithu
Dhinam aayiram sugamithu sugamithu
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Kaarththigai yaettriya dheepangal
En kadhal punnagai kolangal
Margazhi munpani kaalangal
Thirumanam enum veenaiyin raagangal
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Kannam thamaraiyaa
Enthan kaalgal thamaraiyaa…..aaaaa….
Ennam poo mazhaiyaa
Ungal idhayam pon mazhaiyaa…..laalaalaa
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Angayarkanni vadivilae
Naan aadida vanthaen madiyilae
Mangala kunguma thalaivanae
En manathukku endrum iraivanae
Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
Arumbilum manamithu manamithu
Dhinam aayiram sugamithu sugamithu
: Karumbilum iniyathu iniyathu
Uyar kavithaiyil pudhiyathu pudhiyathu
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
அரும்பிலும் மணமிது மணமிது
தினம் ஆயிரம் சுகமிது சுகமிது........
பெண் : கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
பெண் : கார்த்திகை ஏற்றிய தீபங்கள்
என் காதல் புன்னகைக் கோலங்கள்
மார்கழி முன்பனிக் காலங்கள்
திருமணம் எனும் வீணையின் ராகங்கள்
பெண் : கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
பெண் : கன்னம் தாமரையா
எந்தன் கால்கள் தாமரையா......ஆஆஆ...
எண்ணம் பூமழையா
உங்கள் இதயம் பொன் மழையா.....லாலாலா
பெண் : கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
பெண் : அங்கயற்கண்ணி வடிவிலே
நான் ஆடிட வந்தேன் மடியிலே
மங்கலக் குங்குமத் தலைவனே
என் மனதுக்கு என்றும் இறைவனே
பெண் : கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது
அரும்பிலும் மணமிது மணமிது
தினம் ஆயிரம் சுகமிது சுகமிது........
பெண் : கரும்பிலும் இனியது இனியது
உயர் கவிதையில் புதியது புதியது