Singer : Ramani
Music by : Shankar – Ganesh
Female Part
Maappilai poraaru paaru
Adho paaru avaru maamiyaaru veedu rompa joru
Jigujiguchchaang kuruvi vanthu
Jiyyaam pottukichchaam
Kuruvi jiyyaam pottukichchaam
Female Part
Maappilai poraaru paaru
Adho paaru avaru maamiyaaru veedu rompa joru
Female Part
Jiyyaam pottu amma virichcha
Valaiyil maattikkichchaang
Kuruvi valaiyil maattikkichchaam….
பாடகி : ரமணி
இசையமைப்பாளர் : ஷங்கர் - கணேஷ்
பெண் : மாப்பிள்ளை போராரு பாரு
அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு
ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து
ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி
ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்.....
பெண் : மாப்பிள்ளை போராரு பாரு
அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு
பெண் : ஜிய்யாம் போட்டு அம்மா விரிச்ச
வலையில் மாட்டிக்கிச்சாங்
குருவி வலையில் மாட்டிக்கிச்சாம்.....
Advertisement