LYRIC

Singers : Kharesma Ravichandran and Feat Paul B Sailus

Music by : Mad Panda

Female : Hoo oo ooo hoo oo ooo
Hoo oo ooo hoo oo ooo

Female : Naanum ingae neeyum angae
Mounam mattum mozhiyaai nindren
Endhan uyirae kaadhal engae
Kanneer mattum inaiyanadhae

Female : En kadhalukku vazhi thaan parisu
Nee sollum poigal ellaam romba palasu
Un ninaivugal dhinam dhinam kolluthu

Female : Hoo oo ooo
En kadhal marandhitiyo
Hoo oo ooo
En paasam marandhitiyo
Hoo oo ooo oo
En aasai marandhitiyo
Hoo oo ooo hoo oo
En vaasam marandhitiyo oh oh oh oh

Male : Sollu sollu bad boyy

Male : Ego not know no to
Act like you don’t know
Pidikkathathai pol nadikkathae
Pennae kovathil kaadhalai verukkathae
Maraikkathae kaadhalai
Vidhaikkathae poigalai
Thevai illa prachanai
Idhil vendra enna saadhanai

Male : Engu sendraalum undhan ninaivugal
Vaazhgiren indha naragathil
Kannai moodinaal ketta kanavugal
Thookkam varavillai iravinil

Male : Niram matra endhan manadhil
Thondriya un kaadhal vaanavil
Thottu paarkka naanum kitta varugiren
Katti kollu ennai viraivil

Male : Because I miss your un kangal
Undhan koondhal undhan sirippugal
Chella paarvaigal unmai kaadhal

Male : Is it over this time
Baby call me
Let’s face them
I’m surviving surviving
Surviving surviving
Just want to be mine

Female : En kadhal marandhitiyo
Hoo oo ooo
En paasam marandhitiyo
Hoo oo ooo oo
En aasai marandhitiyo
Hoo oo ooo hoo oo
En vaasam marandhitiyo oh oh oh oh
Hooo oo ooo hoo ooo
Unnai marakka mudiyalayae…

Female : Thevai illai undhan kaadhal
Vazhigal mattum thanthu nee sendraai
Thevai illai undhan kaadhal
Thanimai mattum thandhu yen kondraai

Female : Poigal koori ennidam yen nerunginaai
Kaadhal endru solli ennai nerukkinaai
Santhegam ennaal endru koorinaai
Sandaigal seidhu yen nee maarinaai

Female : En kadhal marandhitiyo
Hoo oo ooo
En paasam marandhitiyo
Hoo oo ooo oo
En aasai marandhitiyo
Hoo oo ooo hoo oo
En vaasam marandhitiyo oh oh oh oh
Hooo oo ooo hoo ooo

பாடகர்கள் : கரீஷ்மா ரவிச்சந்திரன் மற்றும் பீட் பால் பி சைலுஸ்

இசையமைப்பாளர் : மேட் பான்டா

பெண் : ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ

பெண் : நானும் இங்கே நீயும் அங்கே
மௌனம் மட்டும் மொழியாய் நின்றேன்
எந்தன் உயிரே காதல் எங்கே
கண்ணீர் மட்டும் இணையானதே

பெண் : என் காதலுக்கு வழிதான் பரிசு
நீ சொல்லும் பொய்கள் எல்லாம் ரொம்ப பழசு
உன் நினைவுகள் தினம் தினம் கொல்லுது

பெண் : ஹோ ஓ ஓஒ
என் காதல் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் பாசம் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் ஆசை மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ

ஆண் : சொல்லு சொல்லு பேட் பாய்

ஆண் : ஈகோ நாட் க்நொவ் நோ டு
ஆக்ட் லைக் யூ டோன்ட் க்நொவ்
பிடிக்காததை போல் நடிக்காதே
பெண்ணே கோவத்தில் காதலை வெறுக்காதே
மறைக்காதே காதலை
விதைக்காதே பொய்களை
தேவை இல்லலா பிரச்சனை
இதில் வென்றால் என்ன சாதனை

ஆண் : எங்கு சென்றாலும் உந்தன் நினைவுகள்
வாழ்கிறேன் இந்த நரகத்தில்
கண்ணை மூடினால் கெட்ட கனவுகள்
தூக்கம் வரவில்லை இரவினில்

ஆண் : நிறம் மற்ற எந்தன் மனதில்
தோன்றிய உன் காதல் வானவில்
தொட்டு பார்க்க நானும் கிட்ட வருகிறேன்
கட்டி கொள்ளு என்னை விரைவில்

ஆண் : பிகாஸ் ஐ மிஸ் யுவர் உன் கண்கள்
உந்தன் கூந்தல் உந்தன் சிரிப்புகள்
செல்ல பார்வைகள் உண்மை காதல்

ஆண் : Is it over this time
Baby call me
Let’s face them
I’m surviving surviving
Surviving surviving
Just want to be mine

பெண் : என் காதல் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் பாசம் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஓ
என் ஆசை மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ
என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ
உன்னை மறக்க முடியலயே

பெண் : தேவை இல்லை உந்தன் காதல்
வழிகள் மட்டும் தந்து நீ சென்றாய்
தேவை இல்லை உந்தன் காதல்
தனிமை மட்டும் தந்து ஏன் கொன்றாய்

பெண் : பொய்கள் கூறி என்னிடம் ஏன் நெருங்கினாய்
காதல் என்று சொல்லி என்னை நெருக்கினாய்
சந்தேகம் என்னால் என்று கூறினாய்
சண்டைகள் செய்து ஏன் நீ மாறினாய்

பெண் : என் காதல் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் பாசம் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஓ
என் ஆசை மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ
என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ


tamil fm radios

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT