Marubadi Song Lyrics
Marubadi Song Lyrics is the track from Indie Love Tamil Album 2026, Starring NA. This song was sung by Nethaji Subash Chandra Bose and the music composed by Nethaji Subash Chandra Bose and Salamon Sanlee. Lyrics works are penned by Salamon Sanlee, Shril, Bharanitharan and Noyel.
Singer : Nethaji Subash Chandra Bose
Music Director : Nethaji Subash Chandra Bose and Salamon Sanlee
Lyricist : Salamon Sanlee, Shril, Bharanitharan and Noyel
Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi
Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi
Romantic paarvaiyila
Pazhaa pona nenja parakka vitta
Fuse pna bulbaiyum thaan
Fire ah pottu enna yeriya vitta
First sightil heavy weight ah
En manasu ullara pugunthu putta
Short cut-il dead endaa
En life ah ava maathitta
Avalaala tholanjene
Thediyum kedikala naan thaane
Theriyaama ava mela
Naanum kaaadhalil vizhunthene
Avalaala tholanjene
Thediyum kedikala naan thaane
Theriyaama ava mela
Naanum kaaadhalil vizhunthene
Kutti nilave
Unnai etti pudikata
Love u solludi podhum
Oru kannamoochi
Onna aadi pudikata
Kandupudi kattipudi
Marubadi marubadi
Marubadi oh marubadi
Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi
Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi
பாடகர் : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இசை அமைப்பாளர் : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சலமோன் சான் லீ
பாடல் ஆசிரியர் : சலமோன் சான் லீ, ஷரில் பரணீதரன் மற்றும் நோயல்
ஆண் : மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி
ஆண் : மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி
ஆண் : ரொமான்டிக் பார்வையிலே
பாழா போன நெஞ்ச பறக்க விட்ட
பியூஸ் போன பல்பையும் தான்
பிரே ஆஹ் போட்டு என்ன எரிய விட்ட
ஆண் : பர்ஸ்ட் சைட்டில் ஹெவி வெயிட் ஆஹ்
என் மனசு உள்ளாரா புகுந்து புட்ட
ஷார்ட்கட்டில் டெட் என்டா
என் லைப் ஆஹ் அவ மாத்திட்டா
ஆண் : அவளால தொலஞ்சேனே
தேடியும் கிடைக்கல நான் தானே
தெரியாம அவ மேல
நானும் காதலில் விழுந்தேனே
ஆண் : அவளால தொலஞ்சேனே
தேடியும் கிடைக்கல நான் தானே
தெரியாம அவ மேல
நானும் காதலில் விழுந்தேனே
ஆண் : குட்டி நிலவே
உன்னை எட்டி பிடிக்கட்டா
லவ் யூ சொல்லுடி போதும்
ஒரு கண்ணாமூச்சி
ஒண்ணா ஆடி புடிக்கட்டா
கண்டு புடி கட்டிப்புடி
மறுபடி மறுபடி
மறுபடி ஒ மறுபடி
ஆண் : மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி
ஆண் : மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி