Maruthaani Thottu Vachcha Song Lyrics is the track from Ethirum Puthirum Tamil Film – 1999, Starring Mammootty, Napoleon, Sangita, Manorama and Others. This song was sung by Sujatha Mohan and Malaysia Vasudevan. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vairamuthu.
Singers : Sujatha Mohan and Malaysia Vasudevan
Music Director : Vidyasagar
Lyricist : Vairamuthu
Maruthaani thottu vachchaa
Marunaalthaan chekka sevakkum
Machchaan nee thottaa sevakkaatho
Nee munthaana thottaa
Makkaa naal masakka varaatho
Maangaayum thiththidaatho…
Maruthaani thottu vachchaa
Marunaalthaan chekka sevakkum
Machchaan nee thottaa sevakkaatho
Nee munthaana thottaa
Makkaa naal masakka varaatho
Maangaayum thiththidaatho…
Achchachcho kanni kazhinju
Adhikaalai naanum ezhunthu
Kuliyalarai ponaa
Vetkam kollaatho
Kuliyalarai kadhavu thiranthu
Kurumaaga mella nuzhainju
Machchaan un kannu
Meniya killaatho
Kaiyil meendum alli than
Kattil theduvaano en
Kaadhoram thevaaram solvaano
Puzhukaththa kandippaano illa
Selayaththaan thandippaano…
………………..
Aagaaram undu mudichchu
Aiyya nee kaiya thodaikka
Munthaana oram thara maataeno
Kili mookku veththala pottu
Keezh vaai sevakkumpothu
Enakkumthaan konjam ketka maattaenaa
Un kaalgal rendum thottu
En madiyil naanumittu
Ada sugamaaga nagam vetta maatteaenaa
Naan naan pera venum yaezhupulla
Umma pidivaatham rompa tholla
Maruthaani thottu vachchaa
Marunaalthaan chekka sevakkum
Machchaan nee thottaa sevakkaatho
Nee munthaana thottaa
Makkaa naal masakka varaatho
Maangaayum thiththidaatho…
பாடகர்கள் : சுஜாதா மோகன் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : மருதாணி தொட்டு வச்சா
மறுநாள் தான் செக்க செவக்கும்
மச்சான் நீ தொட்டா செவக்காதோ
நீ முந்தான தொட்டா
மக்கா நாள் மசக்க வராதோ
மாங்காயும் தித்திடாதோ.......
பெண் : மருதாணி தொட்டு வச்சா
மறுநாள் தான் செக்க செவக்கும்
மச்சான் நீ தொட்டா செவக்காதோ
நீ முந்தான தொட்டா
மக்கா நாள் மசக்க வராதோ
மாங்காயும் தித்திடாதோ.......
பெண் : அச்சச்சோ கன்னி கழிஞ்சு
அதிகாலை நானும் எழுந்து
குளியலறை போனா
வெட்கம் கொல்லாதோ
பெண் : குளியலறை கதவு திறந்து
குறும்பாக மெல்ல நுழைஞ்சு
மச்சான் உன் கண்ணு
மேனிய கிள்ளாதோ
பெண் : கையில் மீண்டும் அள்ளி தன்
கட்டில் தேடுவானோ என்
காதோரம் தேவாரம் சொல்வானோ
புழுக்கத்த கண்டிப்பானோ இல்ல
சேலயத்தான் தண்டிப்பானோ...
பெண் : ............................
பெண் : ஆகாரம் உண்டு முடிச்சு
அய்யா நீ கையத் தொடைக்க
முந்தான ஓரம் தர மாட்டேனா
கிளி மூக்கு வெத்தலப் போட்டு
கீழ் வாய் செவக்கும்போது
எனக்கும்தான் கொஞ்சம் கேட்க மாட்டேனா
பெண் : உன் கால்கள் ரெண்டும் தொட்டு
என் மடியில் நானுமிட்டு
அட சுகமாக நகம் வெட்ட மாட்டேனா
நான் நான் பெற வேணும் ஏழு புள்ள
உம்ம பிடிவாதம் ரொம்ப தொல்ல
பெண் : மருதாணி தொட்டு வச்சா
மறுநாள் தான் செக்க செவக்கும்
மச்சான் நீ தொட்டா செவக்காதோ
நீ முந்தான தொட்டா
மக்கா நாள் மசக்க வராதோ
மாங்காயும் தித்திடாதோ.......