Singers : Adithya R K and Chorus
Music Director : A. R. Rahman
Lyricist : Vivek
Humming : Yeloo yelamma yelooo
Hoo oo oo hooo
Hoo oo oo hooo
Hooooo
Massa massa massa
Chik chik chakathiki massa…
Narambu kulla thee yerum
Vali noor aagum
Vizhi koor agum
Nadanthu varum oru thimir attam
Oru perungottam
Bayandhu odum
Neeyum ponaa pagai pinna pogattum
Neeyum ninna boomi ninnu odattum
Yaarum kaana dhooram kaalgal poagttum
Nee yerum malaiyae neeye aagattum
Massa massa massa
Male : Seeri poo munnale
Chorus : Chik chik chakathiki massa…
Male : Evan kall adippan un melae
Massa massa massa
Male : Nee nenacha mudiyum unnalae
Chorus : Chik chik chakathiki massa…
Male : Ulagam pinnala
Humming : Hoo oo oo hooo
Hoo oo oo hooo
Hooooo ohoo hoo ohoo hoo
Hoo oo oo hooo
Hoo oo oo hooo
Hooooo ohoo hoo ohoo hoo
Mudiyaadhunnu nee nenacha
Un manasukulla adhu padhiyum
Hoo oo thayangaadhu nee erangi avndha
Sila adhisayam vaazhkaiyil amaiyum
Hooo oo potti podavae edhiri seralaam
Unakkul irukkudhu pottiyae
Hoo oo vervai odavae nenjum modalaam
Neruppil kavasatha maattiyae
Nambhu kaalam oru vettri kodukkum
Undhan kaiyae una thatti kodukkum
Nenachadhellam pakakm irukkum
Theduna podhum adhu unna thedi vandhu sirikkum
Odu nee oda oda un kuraiya thaandidalaam
Un tholviya jeyikalaam
Hey un pera sedhukalaam
Massa massa massa
Chik chik chakathiki massa…
Massa massa massa
Male : Seeri poo munnale
Chorus : Chik chik chakathiki massa…
Male : Evan kall adippan un melae
Massa massa massa
Male : Nee nenacha mudiyum unnalae
Chorus : Chik chik chakathiki massa…
Male : Ulagam pinnala
Humming : ………………………….
பாடகர்கள் : ஆதித்யா ஆர் கே மற்றும் கோரஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : விவேக்
ஆண் : ஏலோ ஏலம்மா ஏலோ..ஓ
ஹோ.....ஓ....ஓ.....ஹோ...
ஹோ.....ஓ....ஓ.....ஹோ...
ஹோ.....ஓஓஓ
குழு : மஸா மஸா மஸா
சிக் சிக் சகதிகி மஸா...
ஆண் : நரம்புக்குல்ல தீ ஏறும்
வலி நூற் ஆகும்
விழி கூர் ஆகும்
ஆண் : நடந்து வரும் ஒரு திமிர் ஆட்டம்
ஒரு பெருங்கோட்டம்
பயந்து ஓடும்
ஆண் : நீயும் போன பகை பின்ன போகட்டும்
நீயும் நின்னா பூமி நின்னு ஓடட்டும்
யாரும் காணா தூரம் கால்கள் போகட்டும்
நீ ஏறும் மலையே நீயே ஆகட்டும்
குழு : மஸா மஸா மஸா
ஆண் : சீறி போ முன்னாலே
குழு : சிக் சிக் சகதிகி மஸா...
ஆண் : எவன் கால் அடிப்பான் உன் மேலே
குழு : மஸா மஸா மஸா
ஆண் : நீ நெனச்சா முடியும் உன்னாலே
குழு : சிக் சிக் சகதிகி மஸா...
ஆண் : உலகம் பின்னால
முனகல் : ஹோ ஓ ஓ ஹோஹூ ஓ ஓ ஹூ
ஹோ ஓ ஓ ஹோஹூ ஓ ஓ ஹூ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோஹூ ஓ ஓ ஹூ
ஆண் : முடியாதுன்னு நீ நெனச்சா
உன் மனசுக்குள்ள அது பதியும்
ஹோ ஓ தயங்காது நீ எறங்கி வந்தா
சில அதிசயம் வாழ்கையில் அமையும்
ஹோ ஓஓ போட்டி போடவே எதிரி சேரலாம்
உனக்குள் இருக்குது போட்டியே
ஹோ ஓ வேர்வை ஓடவே நெஞ்சும் ஓடலாம்
நெருப்பில் கவசத்தை மாட்டியே
ஆண் : நம்ப காலம் ஒரு வெற்றி கொடுக்கும்
உந்தன் கையே ஒரு தட்டிக் கொடுக்கும்
நெனச்சதெல்லாம் பக்கம் இருக்கும்
தேடுனா போதும் அது உன்ன தேடி வந்து சிரிக்கும்
ஓடு நீ ஓட ஓட உன் குறைய தாண்டிடலாம்
உன் தோல்விய ஜெயிக்கலாம்
ஏய் உன் பேரா செதுக்கலாம்
குழு : மஸா மஸா மஸா
சிக் சிக் சகதிகி மஸா...
குழு : மஸா மஸா மஸா
ஆண் : சீறி போ முன்னாலே
குழு : சிக் சிக் சகதிகி மஸா...
ஆண் : எவன் கால் அடிப்பான் உன் மேலே
குழு : மஸா மஸா மஸா
ஆண் : நீ நெனச்சா முடியும் உன்னாலே
குழு : சிக் சிக் சகதிகி மஸா...
ஆண் : உலகம் பின்னால
முனகல் : ……………………………….