Singer : Bala Bharathi
Music by : Bala Bharathi
Indha ootha udalil uyir iruntha
Ulagil unakku sondham
Uyir udalai vittu pogaiyilae
Unakku yedhu bandham
Maayajaala ulagam vinodham
Nenja ulukkuthamma paazhum mayaanam
Maayajaala ulagam vinodham
Nenja ulukkuthamma paazhum mayaanam
Pirivu oru iravu
Adhu manasu kaanum thuravu
Pirivu oru iravu
Adhu manasu kaanum thuravu
Ingu paadaiyilae poguthamma
Nammalodu uravu
Maayajaala ulagam vinodham
Nenja ulukkuthamma paazhum mayaanam
Maayajaala ulagam vinodham
Nenja ulukkuthamma paazhum mayaanam
…………………………
Udalu ulla uyiru
Idhu kadavuloda payiru…uu…uu…
Udalu uulla uyiru idhu kadavuloda payiru
Idha sambalaakka koluthum bodhu
Eriyuthamma vayiru
Maayajaala ulagam vinodham
Nenja ulukkuthamma paazhum mayaanam
Maayajaala ulagam vinodham
Nenja ulukkuthamma paazhum mayaanam
Males : Indha ootha udalil uyir iruntha
Ulagil unakku sondham
Uyir udalai vittu pogaiyilae
Unakku yedhu bandham
Maayajaala ulaga vinodham
Nenja ulukkuthamma paazhum mayaanam
பாடகர் : பால பாரதி
இசை அமைப்பாளர் : பால பாரதி
ஆண் : இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா
உலகில் உனக்கு சொந்தம்
உயிர் உடலை விட்டு போகையிலே
உனக்கு ஏது பந்தம்
ஆண் : மாயாஜால உலகம் வினோதம்
நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்
மாயாஜால உலகம் வினோதம்
நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்..
ஆண் : பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு
பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு
இங்கு பாடையிலே போகுதம்மா நம்மளோட உறவு
ஆண் : மாயாஜால உலகம் வினோதம்
நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்
மாயாஜால உலகம் வினோதம்
நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்
குழு : ...............................
ஆண் : உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு
உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு
இத சாம்பலாக்க கொளுத்தும்போது
எரியுதம்மா வயிறு
ஆண் : மாயாஜால உலகம் வினோதம்
நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்
மாயாஜால உலகம் வினோதம்
நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்
ஆண் : இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா
உலகில் உனக்கு சொந்தம்
உயிர் உடலை விட்டு போகையிலே
உனக்கு ஏது பந்தம்
மாயாஜால உலகம் வினோதம்
நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்...