Mayilu Mayilu Song Lyrics is the track from Veeram Vilanja Mannu Tamil Film – 1998, Starring Vijayakanth, Khushbu, Roja and Others. This song was sung by Arunmozhi and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Kasthuri Raja.
Singers : Arunmozhi and Swarnalatha
Music Director : Deva
Lyricist : Kasthuri Raja
Mayilu mayilunnu solli
Mayakkiputtinga
Mayilu mayilunnu solli
Mayakkiputtinga
En madiya pudichchu izhuththu
Maayam pannipputtinga
Manasukkulla maththu pottu
Kadainjupputtinga
Maththathaiyellaam marappukullaara
Solli thanthinga
Adi mayangi nikkura mayilu unakku
Madiya tharattumaa
Oru manthiram pottu mayakkaththa
Naan theliya vaikkattumaa
…………….
Kalaththu mettula sirichchu paakkura
Vayalukkullaara valachchu paakkura
Thottukka vanthaa ettiththaan odura
Aththa peththa magalae
Puththiya konjam velakki paarunga
Suththiyum muththiyum jananga paakkuthu
Oththaiyila vanthu thottukka venum
Maman peththa maganae
Kilik koththuna maampazham
Inippa paaththuttu
Eththana naalaikku yaengi kedakkanum
Irakkam kaattikkodu
Ennoda aththa peththa magalae
Ada suththuna murukka idukki pudichchu
Norukki thingura morattuthanaththa
Enkitta kaatturiyae
Ennoda maman peththa maganae
Naan innum poruththirunthaa
Thaangamaattaen
Female : Naan ellaara pola sikki
Thavikkamaattaen
Mayangi nikkura mayilu
Adi mayangi nikkura mayilu unakku
Madiya tharattumaa
Oru manthiram pottu mayakkaththa
Naan theliya vaikkattumaa
…………………
Varusa naattula vedhachcha kaattula
Molachchu nikkura samanja naaththula
Manasa koduththu maattikkittaenti
Aththa peththa magalae
Adichcha kaaththula avuntha selaiya
Morachchu paaththiyae appavae naanunthaan
Unnoda kannula agappattuttaen
Maman peththa magalae
Ada thovachchu puzhinja sela thunip pola
Aluththu kedakku udambum manasum
Unnoda nenappula
Ennoda maman peththa maganae
Nee kanna parikkiriyae minnal polae
Female : Enna katti izhukkiriyae kaantham pola
Adi mayangi nikkura mayilu
Female : Ang….mayilu mayilunnu solli
Mayakkiputtinga
En madiya pudichchu izhuththu
Maayam pannipputtinga
Adi mayangi nikkura mayilu unakku
Madiya tharattumaa
Oru manthiram pottu mayakkaththa
Naan theliya vaikkattumaa
Manasum manasum saerntha piragu
Marappu edhukkummaa
Maththiyaana neraththula
Sarasam pannattumaa
Mayilu mayilunnu solli
Mayakkiputtinga
En madiya pudichchu izhuththu
Maayam pannipputtinga
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : கஸ்தூரிராஜா
பெண் : மயிலு மயிலுன்னு சொல்லி
மயக்கிப்புட்டிங்க
பெண் : மயிலு மயிலுன்னு சொல்லி
மயக்கிப்புட்டிங்க
என் மடியப் புடிச்சு இழுத்து
மாயம் பண்ணிப்புட்டிங்க
பெண் : மனசுக்குள்ள மத்துப் போட்டு
கடைஞ்சுப்புட்டிங்க
மத்ததையெல்லாம் மறப்புகுள்ளார
சொல்லித் தந்திங்க
ஆண் : அடி மயங்கி நிக்குற மயிலு உனக்கு
மடியத் தரட்டுமா
ஒரு மந்திரம் போட்டு மயக்கத்த
நான் தெளிய வைக்கட்டும்மா
குழு : .............................
ஆண் : களத்து மேட்டுல சிரிச்சு பாக்குற
வயலுக்குள்ளார வளச்சுப் பாக்குற
தொட்டுக்க வந்தா எட்டித்தான் ஓடுற
அத்தப் பெத்த மகளே
பெண் : புத்தியக் கொஞ்சம் வெலக்கி பாருங்க
சுத்தியும் முத்தியும் ஜனங்க பாக்குது
ஒத்தையில வந்து தொட்டுக்க வேணும்
மாமன் பெத்த மகனே
ஆண் : கிளிக் கொத்துன மாம்பழம்
இனிப்ப பாத்துத்துட்டு
எத்தன நாளைக்கு ஏங்கி கெடக்கணும்
இரக்கம் காட்டிக் கொடு
என்னோட அத்தப் பெத்த மகளே
பெண் : அட சுத்துன முறுக்க இடுக்கி புடிச்சு
நொறுக்கி திங்குற மொரட்டுத்தனத்த
என் கிட்ட காட்டுறியே
என்னோட மாமன் பெத்த மகனே
ஆண் : நான் இன்னும் பொறுத்திருந்தா
தாங்க மாட்டேன்
பெண் : நான் எல்லாரப் போல சிக்கித்
தவிக்க மாட்டேன்
ஆண் : மயங்கி நிக்குற மயிலு
அடி மயங்கி நிக்குற மயிலு உனக்கு
மடியத் தரட்டுமா
ஒரு மந்திரம் போட்டு மயக்கத்த
நான் தெளிய வைக்கட்டும்மா
குழு : ...........................
ஆண் : வருச நாட்டுல வெதச்ச காட்டுல
மொளச்சு நிக்குற சமஞ்ச நாத்துல
மனசக் கொடுத்து மாட்டிக்கிட்டேன்டி
அத்தப் பெத்த மகளே
பெண் : அடிச்ச காத்துல அவுந்த சேலைய
மொறச்சு பாத்தியே அப்பவே நானுந்தான்
உன்னோட கண்ணுல அகப்பட்டுட்டேன்
மாமன் பெத்த மகனே
ஆண் : அடி வெடிக்கப் போகிற பருத்தி பஞ்சத்தான்
இறுக்கிப் புடிச்சு அடச்சு வச்சுட்டா
பொறுத்துக் கெடக்குமா சொல்லடி
அத்தப் பெத்த மகளே
பெண் : அட தொவச்சு புழிஞ்ச சேலத் துணிப் போல
அலுத்துக் கெடக்கு ஒடம்பும் மனசும்
உன்னோட நெனப்புல
என்னோட மாமன் பெத்த மகனே
ஆண் : நீ கண்ணப் பறிக்கிறியே மின்னல் போலே
பெண் : என்ன கட்டி இழுக்கிறியே காந்தம் போல
ஆண் : அடி மயங்கி நிக்குற மயிலு
பெண் : ஆங்.....மயிலு மயிலுன்னு சொல்லி
மயக்கிப்புட்டிங்க
என் மடியப் புடிச்சு இழுத்து
மாயம் பண்ணிப்புட்டிங்க
ஆண் : அடி மயங்கி நிக்குற மயிலு உனக்கு
மடியத் தரட்டுமா
ஒரு மந்திரம் போட்டு மயக்கத்த
நான் தெளிய வைக்கட்டும்மா
ஆண் : மனசும் மனசும் சேர்ந்த பிறகு
மறப்பு எதுக்கும்மா
மத்தியான நேரத்துல
சரசம் பண்ணட்டுமா
பெண் : மயிலு மயிலுன்னு சொல்லி
மயக்கிப்புட்டிங்க
என் மடியப் புடிச்சு இழுத்து
மாயம் பண்ணிப்புட்டிங்க