Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Shyam

Male : Megangalae …paarungalen
Andhiyilae sooriyanaam
Asthamanam vaigaraiyaam
Engal vaazhvilae… engal vaazhvilae

Male : Megangalae ..paarungalen
Andhiyilae sooriyanaam
Asthamanam vaigaraiyaam
Engal vaazhvilae… engal vaazhvilae

Male : Nenjam ondrae ulladhu
Ninaivugal angae aayiram
Kangal rendae ulladhu
Kanavugal anagae aayiram

Male : Nenjil ulla aasaigal
Ponnil seidha oosigal
Ponnin oosi kannil kaayam seidhadhu
Yaarai novadhu …yaarai novadhu

Female : Megangalae ..paarungalen
Andhiyilae sooriyanaam
Asthamanam vaigaraiyaam
Engal vaazhvilae… engal vaazhvilae

Female : Oomaikellam raagama
Adharkkoru pakka melama
Kaanal neeril odama
Karaiyil sendru seruma

Female : Kangal rendum ponadhu
Kadhai ennavanadhu
Kaalam ennum devan thandha thandanai
Iniyaen sindhanai… iniyaen sindhanai

Male : Megangalae ..paarungalen
Both : Andhiyilae sooriyanaam
Asthamanam vaigaraiyaam
Engal vaazhvilae… engal vaazhvilae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷியாம்

ஆண் : மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே

ஆண் : மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே

ஆண் : நெஞ்சம் ஒன்றே உள்ளது
நினைவுகள் அங்கே ஆயிரம்
கண்கள் ரெண்டே உள்ளது
கனவுகள் அங்கே ஆயிரம்

ஆண் : நெஞ்சில் உள்ள ஆசைகள்
பொன்னில் செய்த ஊசிகள்
பொன்னின் ஊசி கண்ணில் காயம் செய்தது
யாரை நோவது யாரை நோவது..

பெண் : மேகங்களே… பாருங்களேன்
அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே

பெண் : ஊமைக்கெல்லாம் ராகமா
அதற்கொரு பக்க மேளமா
கானல் நீரில் ஒடமா
கரையில் சென்று சேருமா

பெண் : கண்கள் ரெண்டும் போனது
கதை என்னவானது
காலம் என்னும் தேவன் தந்த தண்டனை
இனியேன் சிந்தனை இனியேன் சிந்தனை

ஆண் : மேகங்களே… பாருங்களேன்
இருவர் : அந்தியிலே சூரியனாம்
அஸ்தமனம் வைகரையாம்
எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here