LYRIC

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Mela thaalam ketkkum kaalam
Viraivil varuga varuga endru
Pen paarkka vandhenadi

Male : Mela thaalam ketkkum kaalam
Viraivil varuga varuga endru
Pen paarkka vandhenadi

Female : Vidiya vidiya kadhaigal solla
Varuven naan kalyaana pennaagi

Male : Manam inikka inikka

Female : Varuven naan kalyaana pennaagi
Idhazh sivakka sivakka

Male : Varuvaai nee kalyaana pennaagi

Male : Poongodi thannai mella thottu
Mullai poo pola alli kollavaa

Female : Maangani kannam velli thattu
Thandhu pandhaattam thulli varavaa

Male : Poongodi thannai mella thottu
Mullai poo pola alli kollavaa

Female : Maangani kannam velli thattu
Thandhu pandhaattam thulli varavaa

Male : Maan kutti kannukku
Mai potta pennukku
Pakkam ninnaal sokkum
Endhan kannammaa

Female : Vaadaadha maeniyai
Raajaangam polavae
Neeyaala kaiyodu thandhaenaiyaa
Cha cha cha cha cha chamcham chamcham
Ya ya ya ya ya lalla lallaa
Cha cha cha cha cha chamcham chamcham
Ya ya ya ya ya lalla lallaa

Male : Mela thaalam ketkkum kaalam
Viraivil varuga varuga endru
Pen paarkka vandhenadi

Female : Vidiya vidiya kadhaigal solla
Varuven naan kalyaana pennaagi

Male : Manam inikka inikka
Varuvaai nee kalyaana pennaagi

Female : Idhazh sivakka sivakka
Varuven naan kalyaana pennaagi

Female : Aalilai idai pandhalittu
Unnai aadamal aada chollavaa

Male : Aayiram muthu manjamittu
Unnai vaadaamal vaada chollavaa

Female : Aalilai idai pandhalittu
Unnai aadamal aada chollavaa

Male : Aayiram muthu manjamittu
Unnai vaadaamal vaada chollavaa

Female : Nee thotta pakkamum
Naan konda vetkamum
Kannaadiyin munnaal nindru sollavaa

Male : Aanandha thollaiyai
Azhagaana pillaiyaai
Thaalaattu paadi naan kondaadavaa

Female : Cha cha cha cha cha chamcham chamcham
Ya ya ya ya ya lalla lallaa
Cha cha cha cha cha chamcham chamcham
Ya ya ya ya ya lalla lallaa

Male : Mela thaalam ketkkum kaalam
Viraivil varuga varuga endru
Pen paarkka vandhenadi

Female : Vidiya vidiya kadhaigal solla
Varuven naan kalyaana pennaagi

Male : Manam inikka inikka

Female : Varuven naan kalyaana pennaagi
Idhazh sivakka sivakka

Male : Varuvaai nee kalyaana pennaagi

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

ஆண் : மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

பெண் : விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

ஆண் : மனம் இனிக்க இனிக்க

பெண் : வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க

ஆண் : வருவாய் நீ கல்யாண பெண்ணாகி

ஆண் : பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு
முல்லை பூப்போல அள்ளிக் கொள்ளவா

பெண் : மாங்கனி கன்னம் வெள்ளித்தட்டு
தங்கப் பந்தாட்டம் துள்ளி வரவா

ஆண் : மான்குட்டி கண்ணுக்கு
மைப் போட்ட பெண்ணுக்கு
பக்கம் நின்னால் சொக்கும்
எந்தன் கண்ணம்மா

பெண் : வாடாத மேனியை
ராஜாங்கம் போலவே
நீ ஆள கையோடு தந்தேனைய்யா
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா

ஆண் : மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

பெண் : விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

ஆண் : மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

பெண் : இதழ் சிவக்க சிவக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி

பெண் : ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா

ஆண் : ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு
உன்னை பாடாமல் பாட சொல்லவா

பெண் : ஆலிலை இடை பந்தலிட்டு
உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா

ஆண் : ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு
உன்னை பாடாமல் பாட சொல்லவா

பெண் : நீ தொட்ட பக்கமும்
நான் கொண்ட வெட்கமும்
கண்ணாடியின் முன்னால் நின்று சொல்லவா

ஆண் : ஆனந்த தொல்லையை
அழகான பிள்ளையாய்
தாலாட்டுப் பாடி நான் கொண்டாவா

பெண் : ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா
ச ச ச ச சம்சம் சம்சம்
ய ய ய ய ய லாலல லல்லா

ஆண் : மேளதாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி

பெண் : விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி

ஆண் : மனம் இனிக்க இனிக்க

பெண் : வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க

ஆண் : வருவாய் நீ கல்யாண பெண்ணாகி


tamil fm radios

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT