Singer : Arjun Manohar
Music Director : Pranesh
Lyricist : Gopalakrishnan and Pranesh
Humming : ……………………….
Nizhalgal pesugindrana
Un ninaivil naan ..naa naa naa
Mella mella veesum kaattru
Un vaasal thaan
Un paarvai
En idhayathil olirgirathu
Mounam sollum kaadhal idhayam
Nizhalaai nirkkirathu
Vanam en jannalil
Nee paarthathu pola
En ullam unnodu
Oru iravil mella nadakkirathu
Azhage en kanavil nee vandhaai
Naan un arugae irukkiren
Nee en ninaivil nialithu nirkkiraai
Humming : Hoo ooo ooo
……………………
Mazhai varum neram
Ninaivugal kalakkindarna
Un kural en nenjil
Isai pol olikirathu
Naan tholivil irundhlum
En idhayam unnai thedugirathu
Mella menmaiyaaga
Un ninaivil naan vaazhgiren
Humming : Hoo ooo ooo
……………………
Mella menmaiyaaga
Un ninaivil naan maayam aagi
Dialogues : ……………………….
Humming : Hoo ooo ooo
……………………
பாடகர் : அர்ஜுன் மனோகர்
இசையமைப்பாளர் : பிரணேஷ்
பாடலாசிரியர் : கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரணேஷ்
முணுமுணுப்பு : ……………………….
ஆண் : நிழல்கள் பேசுகின்றன
உன் நினைவில் நான் நான் நான் நான்
மெல்ல மெல்ல வீசும் காற்றில் நான் நான்
உன் வாசல் தான்
ஆண் : உன் பார்வை
என் இதயத்தில் ஒளிர்கிறது
மௌனம் சொல்லும் காதல் இதயம்
நிழலாய் நிற்க்கிறது
ஆண் : வானம் என் ஜன்னலில்
நீ பார்த்தது போல
என் உள்ளம் உன்னோடு
ஒரு இரவில் மெல்ல நடக்கிறது
அழகே என் கனவில் நீ வந்தாய்
நான் உன் அருகில் இருக்கிறேன்
நீ என் நினைவில் நின்று நிற்கிறாய்
முனகல் : ஹோ.....ஓஓஓஓஓ........
ஆண் : மழை வரும் நேரம்
நினைவுகள் கலக்கின்றன
உன் குரல் என்நெஞ்சில்
இசை போல் ஒலிக்கிறது
ஆண் : நான் தொலைவில் இருந்தாலும்
என் இதயம் உன்னை தேடுகிறது
மெல்ல மென்மையாக
உன் நினைவில் நான் வாழ்கிறேன்
முனகல் : ஹோ ஓஓஓஓஓ......
மெல்ல மெல்ல மெல்ல
ஹோ ஓஓஓஓஓ......
ஆண் : மெல்ல மென்மையாக
உன் நினைவில் நான் மாயமாகி
உரையாடல் : …………………
முனகல் : ஹோ.....ஓஓஓஓஓ.........