Singers : Varsha, A Praveen Kumar and Mc Mithun

Music by : A Praveen Kumar

Lyrics by : Babu Christian

Female : Mescaline maeni paar
Mennu thinnum thaeniyaazh
High rating saucer goal
Suttrum boomi

Female : Thirandhirukkum yakkai mel
Siragai adikkum kakkai yaazh
Paranthirukkum nenjam thaan
Paravasam yendhum

Female : Vilai pesum veenai mel
Viral eettum vegam paar
Silai pondra aangal mel
Thelgal kottum

Female : Enmel inimel
Octopus kaalgal thaan
Avai athanaiyum aangal thaan

Female : Enimel inimel
Auto focus kangal thaan
Avai thurathum ennai thaan

Male : Enakkul vandha jackpot nee
Sorgthin hotspot naan
Endhan madiyil laptop nee
Ini ellam non stop thaan

Male : Signal potta scoda nee
Chillness pona sodaa nee
Chinna chinna kalagam nee
Sirai patta kaal koo naa

Female : Vayagaravin vaasal nee
Vaalibathin vaasal naan
Encrypted nenjukul
Mogam nee

Female : Nayagaraavin valaiyam nee
Agravin idhayam naan
Undhan udaigal udhari sellum
Oonjal nee

Female : Nerunga nerunga neliyum
Sarppam nee
Padhuga padhunga paayum
Vaengai naan

Male : Ratchan
Female : Kottaikkul
Male : Raapagal
Female : Vettai nee
Male : Raavanan
Female : Paettaikkul
Raanigalin battery nee

Male : …………..

Female : Algebravin amsam nee
Adangi pogum kamsan naan
Olibiyavin aattathil
Aandhai nee

Female : Cameravin model nee
Cashback illa oodal naan
Pandoraa ulagathil
Yevaal naan

Female : Paruga paruga yedho
Adhisayam nee
Muluka muluka ularum
Motcham naan

Male : Ratchan
Female : Kottaikkul
Male : Raapagal
Female : Vettai nee
Male : Raavanan
Female : Paettaikkul
Raanigalin battery nee

Male : …………..

பாடகர்கள் : வர்ஷா, ஏ. பிரவீன் குமார் மற்றும் மேக் மிதுன்

இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார்

பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டின்

பெண் : மெஸ்கேலின் மேனி பார்
மேனி தின்னும் தேனியாழ்
ஹைரேட்டிக் சாஸை காேல்
சுற்றும் பூமி

பெண் : திறந்திருக்கும் யாக்கை மேல்
சிறகையடிக்கும் காக்கை யாழ்
பறந்திருக்கும் நெஞ்சம் தான்
பரவசம் ஏந்தும்

பெண் : விலை பேசும் வீணை மேல்
விரல் ஈட்டும் வேகம் பார்
சிலை போன்ற ஆண்கள் மேல்
தேள்கள் கொட்டும்

பெண் : இனிமேல் இனிமேல்
ஆக்டோபஸ் காதல்தான்
அவை அத்தனையும் ஆண்கள் தான்
இனிமேல் என்மேல்
ஆக்டோபோகஸ் கண்கள்தான்
அவை துரத்தும் என்னை தான்

ஆண் : எனக்குள் வந்த ஜாக்பாட் நீ
சொர்க்கத்தின் ஹாட்ஸ்பாட் நான்
எந்தன் மடியில் லேப்டாப் நீ
இனி எல்லாம் நான் ஸ்டாப் தான்

ஆண் : சிக்னல் போட்ட ஸ்கோடா நீ
சில்னஸ் போன சோடா நான்
சின்ன சின்ன காகம் நீ
சிறைபட்ட கால்கோ நான்

பெண் : வாகராவின் வாசம் நீ
வாலிபத்தின் வாசல் நான்
என்கிரிப்டட் நெஞ்சுக்குள்
மோகம் நீ

பெண் : நாகராவின் வளையம் நீ
ஆக்ராவின் இதயம் நான்
உந்தன் உடைகள் உதிரிச்செல்லும்
ஊஞ்சல் நீ

பெண் : நெருங்க நெருங்க நிறையும்
சர்ப்பம் நீ
பதுங்க பதுங்க பாயும்
வேங்கை நான்

ஆண் : ராட்சன்
பெண் : கோட்டைக்குள்
ஆண் : ராபகல்
பெண் : வேட்டை நீ
ஆண் : ராவணன்
பெண் : பேட்டைக்குள்
ராணிகளின் பேட்டரி நீ

ஆண் : ……………….

பெண் : அல்ஜிபிராவின் அம்சம் நீ
அடங்கி போகும் கம்சன் நான்
ஒலிபியாவின் ஆட்டத்தில்
ஆந்தை நீ

பெண் : கேமராவின் மாடல் நீ
கேஸ்பேக் இல்லா ஊடல் நான்
பேண்டோரா உலகத்தில் ஏவாள் நான்
பருக பருக ஏதோ அதிசயம் நீ
முழுக்க முழுக்க உலரும் மோட்சம் நான்

ஆண் : ராட்சன்
பெண் : கோட்டைக்குள்
ஆண் : ராபகல்
பெண் : வேட்டை நீ
ஆண் : ராவணன்
பெண் : பேட்டைக்குள்
ராணிகளின் பேட்டரி நீ

ஆண் : ……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here