Singer : Bamba Bakya

Music by : Hiphop Tamizha

Male : Hey hey…(2)

Male : Hey top um illa bottom um illa
Naanga centre piece u da
Yedhukumae asaradha
Naanga middle class u da

Male : Mangathu ennaikumae
Engaloda maasuda
Thangathu kaila dhaan
Panam kaasu da

Chorus : Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppodhum kola massu da
Summavae kolar pieceu da…

Chorus : Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppodhum kola massu da
Summavae kolar pieceu da…

Male : Jova kava slowva poivarum
Ulta ulagil yedhuda nirandharam
Day to night u….
Male : Appadiya
Male : Daily kalavaram
Adhula narkunna irukum
Naanga nadutharam

Male : 3 shiftu workla than tholaiyurom
Chorus : Tholaiyurom
Male : Office mudinja happyathaan alaiyurom
Chorus : Alaiyurom
Male : Venam macha yengaluku vilambaram
Chorus : Venam venam
Male : Kandipadha jaipom lifela oru tharam…

Chorus : Hey maasa kadsi budget thundu
Middle class middle class
Maasa kadsi budget thundu
Middle class middle class

Chorus : Thunbo engalukku kaal dhoosu
Macha naanga ellam middle class
Thunbo engalukku kaal dhoosu
Macha naanga ellam middle class

Male : Naanga middle classu
Naanga ellam middle classu
Eppovumae kola massu
Summavae kolar pieceu

Male : Toppa kaitu thadaigala dhaan
Dappaluna thaanduvom
Offeru la thuniya vaangi
Branda scene ah poduvom…

Male : Oc wifi la
Iphone ah nonduvom
Ellarum nalla irruka
Kadavula thaan venduvom

Male : Ah ah enne pinna
Solidu shoikkaru

Male : Pinji pona serupula than
Pin kuthikuvom
Nenja thukki nimirdhukunu
Naanga suthikuvom

Chorus : Hey maasa kadsi budget thundu
Middle class middle class
Maasa kadsi budget thundu
Middle class middle class

Chorus : Middle classu da
Naanga ellam middle classu da
Eppovumae kola massu da
Summavae kolar pieceu da…

Chorus : Hey middle classu da
Naanga ellam middle classu da
Eppovumae kola massu da
Summavae kolar pieceu da…

பாடகர் : பம்பா பாக்யா

இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : ஹே ஹே ….(2)

ஆண் : ஹே டாப்-பும் இல்ல பாட்டமும் இல்ல
நாங்க சென்டர் பீஸு டா
எதுக்குமே அசராத
நாங்க மிடில் கிளாஸு டா

ஆண் : மங்காது என்னைக்குமே
எங்களோட மவுசுடா
தங்காது கைல தான்
பணம் காசு டா

குழு : ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா

குழு : ஹே மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா

ஆண் : ஜோவா காவ ஸ்லோவா போய்வரும்
உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம்

ஆண் : அப்படியா

ஆண் : டே டூ நைட்டு டெய்லி கலவரம்
அதில்ல நற்குன்னா இருக்கும்
நாங்க நடுதரம்

ஆண் : 3 ஷிஃட்டு வொர்க்ல தான்
குழு : தொலையுறோம்
ஆண் : ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான்
குழு : அலையுரோம்
ஆண் : வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம்
குழு : வேணாம் வேணாம்
ஆண் : கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம்

குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாசு மிடில் கிளாசு
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்

குழு : துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு
துன்போ எங்களுக்கு கால் தூசு
மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு

ஆண் : நாங்க மிடில் கிளாசு
நாங்க எல்லா மிடில் கிளாசு
எப்போதும் கொல மாசு
சும்மாவே கோளார் பீசு

ஆண் : டாப்ப கயிட்டு தடைகள தான்
டபாலுனு தாண்டுவோம்
ஆப் பர்ல துணிய வாங்கி
பிராண்டா சீன போடுவோம்

ஆண் : ஓசி வைஃபை ல
ஐபோன நோண்டுவோம்
எல்லாரும் நல்லா இருக்க
கடவுள தா வேண்டுவோம்

ஆண் : ஆ ஆ என்னா பின்ன
சோலிடு சோய்க்காரு

ஆண் : பிஞ்சி போன செருப்புல தான்
பின்ன குத்திக்குவோம்
நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு
நாங்க சுத்திக்குவோம்

குழு : ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்
மாச கடைசி பட்ஜெட் துண்டு
மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்

குழு : மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா

குழு : மிடில் கிளாசு டா
நாங்க எல்லா மிடில் கிளாசு டா
எப்போதும் கொல மாசு டா
சும்மாவே கோளார் பீசு டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here