Singers : Sarthak Kalyani and Sireesha Bhagavatula
Music Director : Khatija Rahman
Lyricist : Halitha Shameem
Dheiveega oliyumizhum
Uyirae uyirae
Irul neekum oliyumizhum
Neeyae sanchari
Kaanum yaavaiyum
Anbinaal niraikindraai
Pogum vazhi ellam
Milirndhida seikindraai
Minmini nee
Kaanum yaavaiyum
Anbinaal arulthalithaai
Pogum vazhi ellam
Milirndhida seikindraai
Anbin jothiyil agilamae olirum
Humming : ………………..
Karunai migu
Kaarunyam miguntha
Kangal udaiya devadhai
Vazhithunaiyaai vandhaval
Aathmaa thunai aanaal
Kaanum yaavaiyum
Anbinaal arulthalithaai
Pogum vazhi ellam
Milirndhida uyir
Minmini neeyae
Kannama neeyae
பாடகர்கள் : சரத் கல்யாணி மற்றும் சிரீஷா பகவட்டுலா
இசை அமைப்பாளர் : கதிஜா ரஹ்மான்
பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம்
ஆண் : தெய்வீக ஒளியுமிழும்
உயிரே உயிரே
இருள் நீக்கும் ஒளியுமிழும்
நீயே சஞ்சாரி
ஆண் : காணும் யாவையும்
அன்பினால் நிறைகின்றாய்
போகும் வழி எல்லாம்
மிளிர்ந்திட செய்கின்றாய்
மின்மினி நீ
காணும் யாவையும்
அன்பினால் நிறைகின்றாய்
போகும் வழி எல்லாம்
மிளிர்ந்திட செய்கின்றாய்
அன்பின் ஜோதியில் அகிலமே ஒளிரும்
முனங்கல் : ................
ஆண் : கருணை மிகு
காருண்யம் மிகுந்த
கண்கள் உடைய தேவதை
வழித்துணையாய் வந்தவள்
ஆத்ம துணை ஆனாள்
ஆண் : காணும் யாவையும்
அன்பினால் நிறைகின்றாய்
போகும் வழி எல்லாம்
மிளிர்ந்த உயிர்
மின்மினி நீயே
கண்ணம்மா நீயே