Singers : Vijay Prakash and Shashi Suman
Music by : Sanjay Leela Bhansali
Lyrics by : Madhan Karky
Minnalaai misiriyaa paar…(4)
Medaiyena than maeniyai unakku thandhavalaam
Aadaiyaena than vetkathai neekki
nindravalaam
Aasaigalin ellai …
Aasaigalin ellai solla vandha kaavi nee
Ne thediya kaadhaliyaam
Minnalaai misiriyaa paar..(2)
Pesidaamal naavin velai mutham kodupathae
Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae
Hae ..hae..
Male : Pesidaamal naavin velai mutham kodupathae
Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae
Vaal urai pol ival irukkiraal
Vaal yena unnaiyae kaangiraal
Minnalaai misiriyaa paar…(2)
Medaiyena than maeniyai unakku thandhavalaam
Aadaiyaena than vetkathai neekki
nindravalaam
Aasaigalin ellai …
Aasaigalin ellai solla vandha kaavi nee
Ne thediya kaadhaliyaam
Minnalaai misiriyaa paar..(4)
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஷாஷா சுமன்
இசை அமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(4)
ஆண் : மேடையன தன் மேனியை
உனக்கு தந்தவளாம்
அடையன தன் வெட்கத்தை
நீக்கி நின்றவளாம்
ஆசைகளின் எல்லை
ஆசைகளின் எல்லை சொல்ல வந்த காவி நீ.
நீ தேடிய காதலியாம் ...
ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2)
ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே ...
ஹே ...ஹே ...
ஆண் : பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே ..
வாளுறை போல் இவள் இருக்கிறாள்
வாலென உன்னையே காண்கிறாள் ..
ஆண் : மின்னலாய் மிசிரியா பார் ..(2)