Singers : D.Imman and Maya

Music by : D. Imman

Male : { Mobileah mobileah   Male : Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol } (2)

Male : Nenjukullae ketkudhae
Nam kaadhal ringtone-ai
Hey kaadhukullae pesudhae
Un pechu voice mail-ai

Male : En kutti idhayam thavikum
En pinju viralum thudikum
Un numberuku phone pannavae
Phone panna subscriber cannot be
Reached at the moment

Male : Mobileah mobileah Male : Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol

Male : Mobileah mobileah mobileah
Oo ho ho ho naan unthan postpaidah prepaidah sol sol

Male : Nee thaaimozhi pesidum pothu
Andha aangilam thembuthu paaru
Ayyayo enaku pavama iruku

Female : Nee ennidam pesidum pothu
Motha pen inam yenguthu paaru
Ayyayo enaku bayama iruku

Male : Unthan maarapa neraakum velai matum
Enaku ippo kidaikuma

Female : Poda paaluku poonaiya kaaval vaika
Ennakenna paithiyama
Enthan azhagu un vizhi unnum ice cream-a

Male : Mobileah mobileah    Female : …………………….
Naan unthan postpaidah prepaidah sol sol

Male : Mobileah mobileah   Male : Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol

Male : …………………………………

Male : Mel oonjalil aadidum pothu
Indha uzhagamae aadidum paaru
Ayyayo ennaku khusiyaai iruku

Female : Neeyum mosamaai paarthidum pothu
Endhan aadaikum koosuthu paaru
Ayyayo enaku bothaiyaai iruku

Male : Unnai paakaatha naalellam naalae illai
Ennudaiya calender-il

Female : Neeyum theendaatha baagangal uyirodu illai
Ennudaiya thegathilae
Intha udal un viral meetum keyboard-a

Male : Mobileah mobileah   Male : Mobileah
Naan unthan postpaidah prepaidah sol sol

Female : Nenjukullae ketkudhae

Male : Nam kaadhal ringtone-ai

Female : En kaadhukullae pesudhae

Male : Un pechu voice mail-ai
En kutti idhayam thavikum
En pinju viralum thudikum
Un numberuku phone pannavae

Male & Female : Phone panna subscriber cannot be
Reached at the moment

Female : Mobile ah ha ha ha aa

பாடகி : மாயா

பாடகர் : டி. இமான்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : { மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
சொல் } (2)

ஆண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே
நம் காதல் ரிங்க்டோனாய் ஹே
காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு
வாய்ஸ் மெயிலா

ஆண் : என் குட்டி இதயம் தவிக்கும்
என் பிஞ்சு விரலும் துடிக்கும் உன்
நம்பர்க்கு போன் பண்ணவே போன்
பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட்
பி ரீச்ட் அட் தி மொமெண்ட்

ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்

ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
மொபைல்ஆ ஓ ஹோ ஹோ ஹோ
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா
சொல் சொல்

ஆண் : நீ தாய் மொழி பேசிடும்
போது அந்த ஆங்கிலம் தேம்புது
பாரு அய்யயோ எனக்கு பாவமா
இருக்கு

பெண் : நீ என்னிடம் பேசிடும்
போது மொத்த பெண் இனம்
ஏங்குது பாரு அய்யயோ எனக்கு
பயமா இருக்கு

ஆண் : உந்தன் மாராப்ப
நேராக்கும் வேலை மட்டும்
எனக்கு இப்போ கிடைக்குமா

பெண் : போடா பாலுக்கு
பூனைய காவல் வைக்க
எனக்கென்ன பைத்தியமா
எந்தன் அழகு உன் விழி
உண்ணும் ஐஸ் கிரீம்மா

ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
பெண் : ……………………………………..
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்

ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
சொல்

ஆண் : ……………………………..

ஆண் : மேல் ஊஞ்சலில்
ஆடிடும் போது இந்த உலகமே
ஆடிடும் பாரு அய்யயோ எனக்கு
குஷியாய் இருக்கு

பெண் : நீயும் மோசமாய்
பார்த்திடும் போது எந்தன்
ஆடைக்கும் கூசுது பாரு
அய்யயோ எனக்கு
போதையாய் இருக்கு

ஆண் : உன்னை பாக்காத
நாள் எல்லாம் நாளே இல்ல
என்னுடைய காலெண்டர்ரில்

பெண் : நீயும் தீண்டாத பாகங்கள்
உயிரோடு இல்லை என்னுடைய
தேகத்திலே இந்த உடல் உன் விரல்
மீட்டும் கி போர்டு டா

ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
சொல்

பெண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே

ஆண் : நம் காதல் ரிங்க்டோனாய்

பெண் : என் காதுகுள்ளே பேசுதே

ஆண் : உன் பேச்சு வாய்ஸ்
மெயிலா என் குட்டி இதயம்
தவிக்கும் என் பிஞ்சு விரலும்
துடிக்கும் உன் நம்பர்க்கு போன்
பண்ணவே

ஆண் & பெண் : போன் பண்ணா
சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்ட்
அட் தி மொமெண்ட்

பெண் : மொபைல்ஆ ஹா
ஹா ஹா ஹா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here