Singer : Madurai Somu
Music by : Shyam
Lyricist : Vairamuthu
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
Both : Pala jaamangal palar koodungal
Dhinam poovodu poraadungal
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
Needhaan…
Female : Sorkkaththil mazhai vanthapothu
Pakkaththil thunai nindra maadhu
Chorus : Needhaan…
Male : Bhoomikku pagal vantha velai
Poovaikku udai thantha kaalai
Chorus : Needhaan…
Female : Kattukkul adangaathu paadi
Mottukkul vasikkindra jodi
…………..
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
…………..
Poo vaiththa paavai kannil thee vaiththa paarvai
Chorus : …………..
Female : Sangeetha medai adhil sankedha jaadai
Chorus : …………..
Oru Poonkoottam
Female : dhinam therottam
Male : Suga velvikku neiyaagalaam
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
Both : Pala jaamangal palar koodungal
Dhinam poovodu poraadungal
…………….
பாடகர் : மதுரை சோமு
இசையமைப்பாளர் : ஷியாம்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள்
ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
குழு : நீதான்.....
பெண் : சொர்க்கத்தில் மழை வந்தபோது
பக்கத்தில் துணை நின்ற மாது
குழு : நீதான்......
ஆண் : பூமிக்கு பகல் வந்த வேளை
பூவைக்கு உடை தந்த காளை
குழு : நீதான்.....
பெண் : கட்டுக்குள் அடங்காது பாடி
மொட்டுக்குள் வசிக்கின்ற ஜோடி.....
குழு : ..........................
ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
குழு : ..........................
ஆண் : பூ வைத்த பாவை கண்ணில் தீ வைத்த பார்வை
குழு : ..........................
பெண் : சங்கீத மேடை அதில் சங்கேத ஜாடை
குழு : ..........................
ஆண் : ஒரு பூங்கூட்டம்
பெண் : தினம் தேரோட்டம்
ஆண் : சுக வேள்விக்கு நெய்யாகலாம்....
ஆண் : மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
இருவர் : பல ஜாமங்கள் பலர் கூடுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள்
குழு : ..........................