Singer : Kailash Kher
Music by : M.M. Keeravani
Moochilae theeyumaai
Nenjjilae kaayamaai
Varandu pona vizhigal vaazhudhae
Kaatchi ondrinai kaattathaan
Saatchi sollumae poottundhaan
Desamae.. uyirthu ezhu
Im magizhmadhi
Andathin adhibadhi
Vilampaai…vilampaai!
Nyaayathin nyaalam ikhdhae
Iyampuvaai..nenjjiyampuvaai
Kuraiyeraa maatchiyodu
Karaiyuraadha magizhmadhi
Thiraiveezhaa aatchiyodu
Varaiyilaa im magizhmadhi
Thannir ruyitra thulirgalin
Aranae ena potruvaai
Edhirkkum padhargalai
Udhirthu maaithidum
Asurane ena saatruvaai
Purisai mathagam meedhir veetridum
Padhaagaiyae nee vaazhi
Iru puraviyum aadhavanum
Pon minnum ariyaasanamum
Vaazhiyae…
பாடகா் : கைலாஷ் க்ஹொ்
இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி
ஆண் : மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே
ஆண் : காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே உயிா்த்து எழு
குழு : இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய்! விளம்பாய்!
குழு : நியாத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!
குழு : குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி!
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி!
குழு : தன்னிற் றுயிற்ற துளிா்களின்
அரணே என போற்றுவாய்!
எதிா்க்கும் பதா்களை
உதிா்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்!
குழு : புாிசை மதகம் மீதிற்
வீற்றிடும் பதாகையே நீ வாழி!
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அாியாசனமும்
வாழியே!
1 Comment
Amazing lyrics. Very energizing. Patriotism live in every word and phrase. Anthem for an imaginary empire, could sound very emphatic.
Weldone Karky