Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shyam

Whistle : ………………

Chorus : Thanthana thaana thanthana thaana
Thaanaanannaana
Thanthana thaana thanthana thaana
Thaanaanannaana

Male : Moodi vachcha thaazhmpoovu mookka tholaikkuthu
Adhai thaedi pidikka venuminnu aavi thudikkuthu
Female : Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu
Ada kenda meenai pola rendu kannu thudikkuthu

Chorus : Ada thottathum kaigalil ottiya poongodi
Mottu virinthathu thannaalae
Netriyil ottiya pottukkal vervaigal
Pattu azhinthathu munnaalae….

Male : Moodi vachcha thaazhmpoovu mookka tholaikkuthu
Adhai thaedi pidikka venuminnu aavi thudikkuthu

Whistle : ……………….

Chorus : ……………….

Female : Maman magan per solli maasiyilae aalaanaen
Vaaikkaal karaiyoram avan vaadappattu poovaanaen
Maman magan per solli maasiyilae aalaanaen
Vaaikkaal karaiyoram avan vaadappattu poovaanaen

Male : Aththamga…..ae….ae….ae…..
Aththamaga maeniyellaam povaasam
Ava sollugindra vaarththaiyellam paayaasam
Aththamga…..
Aththamaga maeniyellaam povaasam
Ava sollugindra vaarththaiyellam paayaasam

Female : Munthi viriththathum panthi nadakkutu
Sinthi vizhunthathu panneeru
Male : Pattu muga chittu pattu udal pattu
Suttu kedakkuthu thanneeru…

Chorus : Ada thottathum kaigalil ottiya poongodi
Mottu virinthathu thannaalae
Netriyil ottiya pottukkal vervaigal
Pattu azhinthathu munnaalae….

Female : Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu
Ada kenda meenai pola rendu kannu thudikkuthu

Whistle : ……………….

Chorus : ……………….

Male : Iva kaanaatha katchiyai kaatti vittaalo
Mogamennum theeya mootti vittaalo
Iva kaanaatha katchiyai kaatti vittaalo
Mogamennum theeya mootti vittaalo

Female : Aasai machchaan….aa….aa….aa…
Aasai machchaan ingae kanni vachchaan
Kanni vachcha pinnae kannam vachchaan
Aasai machchaan ingae kanni vachchaan
Kanni vachcha pinnae kannam vachchaan

Male : Anthiyil vanthathoru sundari ennidam
Manmatha sangathi sonnaalae
Female : Manmathan marantha sangathi kooda
Maappillai ennidam sonnaanae

Chorus : Ada thottathum kaigalil ottiya poongodi
Mottu virinthathu thannaalae
Netriyil ottiya pottukkal vervaigal
Pattu azhinthathu munnaalae….

Male : Moodi vachcha thaazhmpoovu mookka tholaikkuthu
Adhai thaedi pidikka venuminnu aavi thudikkuthu
Female : Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu
Ada kenda meenai pola rendu kannu thudikkuthu

Chorus : ……………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷியாம்

விசில் : ………………………

குழு : தந்தன தான தந்தன தான
தானானன்னான
தந்தன தான தந்தன தான
தானானன்னான

ஆண் : மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது
அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது
பெண் : ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது
அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது…

குழு : அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி
மொட்டு விரிந்தது தன்னாலே
நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள்
பட்டு அழிந்தது முன்னாலே……

ஆண் : மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது
அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது அய்யோ

விசில் : ………………………

குழு : ………………………….

பெண் : மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன்
வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன்….
மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன்
வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன்….

ஆண் : அத்தமக……ஏ……ஏ……ஏ……
அத்தமக மேனியெல்லாம் பூவாசம்
அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம்
அத்தமக மேனியெல்லாம் பூவாசம்
அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம்

பெண் : முந்தி விரித்ததும் பந்தி நடக்குது
சிந்தி விழுந்தது பன்னீரு
ஆண் : பட்டு முகச்சிட்டு பட்டு உடல் பட்டு
சுட்டு கெடக்குது தண்ணீரு……

குழு : அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி
மொட்டு விரிந்தது தன்னாலே
நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள்
பட்டு அழிந்தது முன்னாலே……

பெண் : ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது
அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது…ஹோ

விசில் : ………………………

குழு : ………………………….

ஆண் : இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ
மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ
இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ
மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ

பெண் : ஆசை மச்சான்…….ஆ……ஆ…..ஆ…….
ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான்
கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான்
ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான்
கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான்

ஆண் : அந்தியில் வந்தொரு சுந்தரி என்னிடம்
மன்மத சங்கதி சொன்னாளே
பெண் : மன்மதன் மறந்த சங்கதி கூட
மாப்பிள்ளை என்னிடம் சொன்னானே

குழு : அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி
மொட்டு விரிந்தது தன்னாலே
நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள்
பட்டு அழிந்தது முன்னாலே……

ஆண் : மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது
அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது
பெண் : ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது
அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது…

குழு : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Annaatthe Annaatthe" song lyrics from Annaatthe: Click Here