LYRIC

Singer : Madhu Balakrishnan

Music by : Vidyasagar

Male : Moongil vittu
Sendra pinnae
Andha paatodu
Moongilukku uravu enna..

Male : Petra magal pirigindraal
Andha pennodu thanthaikkulla
Urimai enna…

Male : Kaatrai pol..veyil ondru
Kadanthu pona pin
Kai kaatti maram
Kollum..thanimai enna..

Male : Maayam pol..kalaigindra
Manitha vaazhkkaiyil
Sonthangal solli chellum
Sethi enna..

Male : Paasathin oodaga
Gnyayanam kolla
Padaiththavan..purigindra
Soozhchi enna…

பாடகா் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : மூங்கில் விட்டு
சென்ற பின்னே அந்த
பாட்டோடு மூங்கிலுக்கு
உறவு என்ன

ஆண் : பெற்ற மகள்
பிரிகின்றாள் அந்தப்
பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன

ஆண் : காற்றைப் போல்
வெயில் ஒன்று வந்து
கடந்து போன பின் கை
காட்டி மரம் கொள்ளும்
தனிமை என்ன

ஆண் : மாயம் போல்
கலைகின்ற மனித
வாழ்க்கையில் சொந்தங்கள்
சொல்லிச்செல்லும் சேதி என்ன

ஆண் : பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT