Singer : P. Susheela
Music Director : V. Kumar
Lyricist : Kannadasan
Moothaval nee koduthaai
Vaazhvilae munnaetram
Munnaerum vazhiyil indru
Ilaiyaval arangaettram..
Thamizhae …ye…
Moothaval nee koduthaai
Vaazhvilae munnaetram
Munnaerum vazhiyil indru
Ilaiyaval arangaettram..
Female : Megathaal mazhai pozhiyum
Megathukku laabam enna
Megathaal mazhai pozhiyum
Megathukku laabam enna
Thiyaagathaal emai valartha
Deivam kanda laabam enna
Moothaval nee
Thannaiyae taheithu tharum
Sandahnam undhan ullam
Mannilae oruvar illai
Mangai unakkeedu solla
Thannaiyae taheithu tharum
Sandahnam undhan ullam
Mannilae oruvar illai
Mangai unakkeedu solla
Ennavoo nee kedaithaai
Ellorkkum vazhvu thara
Moothaval nee
Music : ………………….
Aanaaga pirandhirundhaal
Raajangam uandhu kaiyil
Pennaaga pirandhu vittaai
Naangal thaan un madiyil
Aanaaga pirandhirundhaal
Raajangam uandhu kaiyil
Pennaaga pirandhu vittaai
Naangal thaan un madiyil
Thanmaanam kaappaval nee
Sanmaanam yaar tharuvaar
Moothaval nee koduthaai
Vaazhvilae ……arangaettram..
Moothaval nee koduthaai
Female : Kalyaana sugamum illai
Kadamaikku mudivum illai
Ethanai iravu kandaai
Enna nee uravu kandaai
Kalyaana sugamum illai
Kadamaikku mudivum illai
Ethanai iravu kandaai
Enna nee uravu kandaai
Kannmoodum velaiyilum
Emmai thaan kanavu kandaai
Moothaval nee koduthaai
Vaazhvilae munnaetram
Munnaerum vazhiyil indru
Ilaiyaval arangaettram..
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று
இளையவள் அரங்கேற்றம்..
தமிழே.....ஏ
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று
இளையவள் அரங்கேற்றம்
பெண் : மேகத்தால் மழை பொழியும்
மேகத்துக்கு லாபமென்ன
மேகத்தால் மழை பொழியும்
மேகத்துக்கு லாபமென்ன
தியாகத்தால் எமை வளர்த்த
தெய்வம் கண்ட லாபமென்ன
மூத்தவள் நீ
பெண் : தன்னையே தேய்த்துத் தரும்
சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை
மங்கை உனக்கீடு சொல்ல
தன்னையே தேய்த்துத் தரும்
சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை
மங்கை உனக்கீடு சொல்ல
என்னவோ நீ கிடைத்தாய்
எல்லோர்க்கும் வாழ்வு தர
மூத்தவள் நீ
இசை : ......................
பெண் : ஆணாக பிறந்திருந்தால்
ராஜாங்கம் உனது கையில்
பெண்ணாக பிறந்து விட்டாய்
நாங்கள்தான் உன் மடியில்
ஆணாக பிறந்திருந்தால்
ராஜாங்கம் உனது கையில்
பெண்ணாக பிறந்து விட்டாய்
நாங்கள்தான் உன் மடியில்
தன்மானம் காப்பவள் நீ
சன்மானம் யார் தருவார்
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே ........ அரங்கேற்றம்
மூத்தவள் நீ ...
பெண் : கல்யாண சுகமுமில்லை
கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய்
என்ன நீ உறவு கண்டாய்
கல்யாண சுகமுமில்லை
கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய்
என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும்
எம்மைதான் கனவு கண்டாய்
பெண் : மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று
இளையவள் அரங்கேற்றம்
இளையவள் அரங்கேற்றம்