Mudhal Kaadhal Mazhai Lyrics
Mudhal Kaadhal Mazhai Song Lyrics is the track from Tamil Album Song – 2026, Starring Thamizhvel and Gayathri Satish. This song was sung by Haricharan and Kavitha Ilango. The music was composed by G Thalapathi. Lyrics works penned by Vignesh N Saamraj.
Singers : Haricharan and Kavitha Ilango
Music Director : G Thalapathi
Lyricist : Vignesh N Saamraj
Music : ………………
Hoo ooo oo oooo
Muthal kaadhal mazhaiye
En mele vizhave
Nanaithene uyire
Saaral salaiyil neeyum naanum
Karumegam karaiya
Puthu vanaam teriya
Siragellaam viriya
Kaattril parkkum paravaiyaanen
Kaarkuzhalo theenduthadi
Kaadhal thaan kooduthadi
Unnodu naan irukka
En manamo innoru jenmmam kaetka
Male Chorus : Yaaro ivalo ?
Male : Oru minnal paarvai paarthalae
Male Chorus : Yaaro ivalo ?
Male : Siru punnagaiyaale saaithaalae
Male Chorus : Yaaro ivalo ?
Male : Manathai muzhuthaai aval eerthalae
Male Chorus : Yaaro ivalo ?
Male : En nedunaal thedalai theerthalae
Music : …………….
Paarvayil oru maatrame
En kangalo unnai theduthe
Male : Veesidum poongatrile
Un vaasanai ennai theenduthe
Sariya ? thavara ?
Oru yekkam pirakkirathe
Vithyin sathiya ?
En kaigal unn tholgalile
Siru thooram pogum payanam
Innum konjam neelathaa
Female : Vazhipokkan unnaal thaane
En penmaiyo vannangalai theda
Male Chorus : Yaaro ivalo ?
Male : Oru minnal paarvai paarthalae
Male Chorus : Yaaro ivalo ?
Male : Siru punnagaiyaale saaithaalae
Male Chorus : Yaaro ivalo ?
Male : Manathai muzhuthaai aval eerthalae
Male Chorus : Yaaro ivalo ?
Male : En nedunaal thedalai theerthalae
Music : …………….
பாடகர்கள்: ஹரிசரண், கவிதா இளங்கோ
இசையமைப்பாளர்: ஜி.தளபதி
பாடலாசிரியர்: விக்னேஷ் என் சாம்ராஜ்
ஆண் : முதல் காதல் மழையே
என்மேலே விழவே
நனைந்தேனே உயிரே
சாரல் சாலையில் நீயும் நானும்
ஆண் : கருமேகம் கரைய
புதுவானம் தெரிய
சிறகெல்லாம் விரிய
காற்றில் பறக்கும் பறவை ஆனேன்
ஆண் : கார் குழலோ தீண்டுதடி
காதல் தான் கூடுதடி
உன்னோடு நான் இருக்க
என் மனமோ இன்னொரு ஜென்மம் கேட்க
ஆண் : யாரோ இவளோ?
ஒரு மின்னல் பார்வையில் பார்த்தாளே
யாரோ இவளோ?
சிறு புன்னகையாலே சாய்த்தாளே
ஆண் : யாரோ இவளோ?
மனதை முழுதாய் அவள் ஈர்த்தாளே
யாரோ இவளோ?
என் நெடுநாள் தேடலை தீர்த்தாளே...
பெண் : பார்வையில் ஒரு மாற்றமே
என் கண்களோ உனைத் தேடுதே
ஆண் : வீசிடும் பூங்காற்றிலே
உன் வாசனை எனைத் தீண்டுதே
பெண் : சரியா? தவறா?
ஒரு ஏக்கம் பிறக்கிறதே
விதியின் சதியா?
என் கைகள் உன் தோள்களிலே
ஆண் : சிறு தூரம் போகும் பயணம்
இன்னும் கொஞ்சம் நீளாதா
பெண் : வழிப்போக்கன் உன்னால் தானே
என் பெண்மையோ வண்ணங்களைத் தேட
ஆண் : யாரோ இவளோ?
ஒரு மின்னல் பார்வையில் பார்த்தாளே
யாரோ இவளோ?
சிறு புன்னகையாலே சாய்த்தாளே
ஆண் : யாரோ இவளோ?
மனதை முழுதாய் அவள் ஈர்த்தாளே
யாரோ இவளோ?
என் நெடுநாள் தேடலை தீர்த்தாளே