Singers : Rajesh Krishan and Janani
Music by : Bharathwaj
Female Chorus : Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Rap : ……………………….
Mudhal mudhalaai
Mooku verkuthae
Ennadhu idhu ennadhu
Mudhukelumbil erumbu ooruthae
Ennadhu idhu ennadhu
Machinikku meesai vanthathae
Ennadhu ada ennadhu
Malligappoo mallukattuthae
Ennadhu ada ennadhu
Thottalae inikindrathu
Swasangal manakindrathu
Nee thoorathil thee thee chatti
Naan thottathum nee pani katti
Mudhal mudhalaai
Mooku verkuthae
Ennadhu idhu ennadhu
Mudhukelumbil erumbu ooruthae
Ennadhu idhu ennadhu
Male Chorus : Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Hoh hoo ho ho ho hoo
Hoh ho ho ho hoo
Female Chorus : Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Mudhal mudhalaai
Aanukullae vanmai thaanae
Pennai izhukuthu
Male : Pennukullae menmai thaanae
Aanai izhukuthu
Mutham podum bothu
Yenda kangal mooduthu
Male : Mutham kooda paadhi chaavu
Adhanaal thaanadi
Nee tharumbothum inbam
Naan perumbothum inbam
Ithazh kudai pondru kudai yethada
Ithazh koduthaalum kuraiyaadhudaa
Mudhal mudhalaai
Mooku verkuthae
Ennadhu idhu ennadhu
Mudhukelumbil erumbu ooruthae
Ennadhu idhu ennadhu
Aasai vanthum thalli ponaal
Thevai vaithiyam
Andhiravil kaaram vendaam
Enbaval payithiyam
Thottavudan ucham ponaal
Inbam illayae
Thodangum bothu endha nadhiyilum
Vellam illayae
Ada mazhai vellam vendum
Siru siru thooral podu
En udal engum kadal aagumae
En uyirodam adhil aadumae
Mudhal mudhalaai
Mooku verkuthae
Ennadhu idhu ennadhu
Mudhukelumbil erumbu ooruthae
Ennadhu idhu ennadhu
Machinikku meesai vanthathae
Ennadhu ada ennadhu
Malligappoo mallukattuthae
Ennadhu ada ennadhu
Thottalae inikindrathu
Swasangal manakindrathu
Nee thoorathil thee thee chatti
Naan thottathum nee pani katti
Rap : …………………………………
பாடகர்கள் : ராஜேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜனனி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் குழு : முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
பெண் : முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
ஆண் : மச்சினிக்கு மீசை வந்ததே
என்னது அட என்னது
மல்லிகப்பூ மல்லுக் கட்டுதே
என்னது அட என்னது
பெண் : தொட்டாலே இனிக்கின்றதே
சுவாசங்கள் மணக்கின்றதே
ஆண் : நீ துாரத்தில் தீ தீச்சட்டி
நான் தெட்டதும் நீ பனிக்கட்டி
பெண் : முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
ஆண் குழு : ..............................
பெண் குழு : முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
முதல் முதலாய்
பெண் : ஆணுக்குள்ள வன்மைதானே
பெண்ணை இழுக்குது
ஆண் : பெண்ணுக்குள்ள மென்மை தானே
ஆணை இழுக்குது
பெண் : முத்தம் போடும் போது
ஏன்டா கண்கள் மூடுது
ஆண் : முத்தம் கூட பாதிச்சாவு
அதனால் தானடி
பெண் : நீ தரும் போதும் இன்பம்
நான் பெறும் போதும் இன்பம்
இதழ் கொடை போன்ற குடை ஏதடா
இதழ் கொடுத்தாலும் குறையாதடா
பெண் : முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
பெண் : ஆசை வந்தும் தள்ளிப் போனால்
தேவை வைத்தியம்
ஆந்திராவில் காரம் வேண்டாம்
என்பவன் பைத்தியம்
ஆண் : தொட்டவுடன் உச்சம் போனால்
இன்பம் இல்லையே
தொடங்கும் போது எந்த நதியிலும்
வெள்ளம் இல்லையே
பெண் : அட மடை வெள்ளம் வேண்டும்
சிறுசிறுத் தூரல் போடு
என் உடல் எங்கும் கடல் ஆகுமே
என் உயிரோடும் அதில் ஆடுமே
பெண் : முதல் முதலாய்
மூக்கு வேர்க்குதே
என்னது இது என்னது
முதுகெலும்பில் எறும்பு ஊறுதே
என்னது இது என்னது
ஆண் : மச்சினிக்கு மீசை வந்ததே
என்னது அட என்னது
மல்லிகப்பூ மல்லுக் கட்டுதே
என்னது அட என்னது
பெண் : தொட்டாலே இனிக்கின்றதே
சுவாசங்கள் மணக்கின்றதே
ஆண் : நீ துாரத்தில் தீ தீச்சட்டி
நான் தெட்டதும் நீ பனிக்கட்டி