Singers : S. P. Balasubrahmanyam and Sunandha
Music by : S. A. Rajkumar
Lyrics by : S. A. Rajkumar
Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Kanavinilae oru madhan uruvam kandaenae
Avan siripinil navarasam manadhukul paravasam
Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Kanavinilae oru madhan uruvam kandaenae
Avan siripinil navarasam manadhukul paravasam
Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae……
Mugavari thedi alaithirunthaen
Mugam thanai kaana thudiththirunthaen
Male : Kanavugalai nagaleduthu
Idhazhgalil naan ezhutha vanthaen
Imaigalukkul unai pidithu
Vizhith thirakamal nadanthu vandhen
Male : Vana mayile en valar nilave
Female : Unai pirinthaal uyirillaiyae
Male : Oru pathil kodu anaithidu
Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Male : Kanavinile oru
Radhi uruvam kanden
Iravugal thorum vizhithirunthaen
Ilamaiyum enai kolla thavithirunthaen
Female : Oru manamaai inaindhu vittom
Thirumanadhaan nadakatumae
Adhuvarai naan poruppathilai
Thanimayilthaan virupam illai
Female : Mugavurai illai mudivetharku….
Male : Muyandru vittaal sugam iruku
Female : Ingu thadaiyundu vidai kodu….
Mudhal muraiyaai naan
Oru kanavu kandaenae
Female : Kanavinilae orr madhan uruvam kandanae
Male : Aval siripinil navarasam manadhukkul paravasam
Female : Mudhal muraiyaai naan…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே
அவன் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்
ஆண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
கனவினிலே ஓர் ரதி உருவம் கண்டேனே
அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்
பெண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே...
பெண் : முகவரி தேடி அலைந்திருந்தேன்
முகம் தனை காண துடித்திருந்தேன்
ஆண் : கனவுகளை நகலெடுத்து
இதழ்களில் நான் எழுத வந்தேன்
பெண் : இமைகளுக்குள் உனைப் பிடித்து
விழித் திறக்காமல் நடந்து வந்தேன்
ஆண் : வன மயிலே என் வளர் நிலவே
பெண் : உனைப் பிரிந்தால் உயிரில்லையே
ஆண் : ஒரு பதில் கொடு அணைத்திடு
பெண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே...
ஆண் : கனவினிலே ஓர்
ரதி உருவம் கண்டேனே
ஆண் : இரவுகள் தோறும் விழித்திருந்தேன்
இளமையும் எனைக் கொல்ல தவித்திருந்தேன்
பெண் : ஒரு மனமாய் இணைந்து விட்டோம்
திருமணந்தான் நடக்கட்டுமே
ஆண் : அதுவரை நான் பொறுப்பதில்லை
தனிமையில்தான் விருப்பம் இல்லை
பெண் : முகவுரை இல்லை முடிவெதற்கு.....
ஆண் : முயன்று விட்டால் சுகம் இருக்கு
பெண் : இங்கு தடையுண்டு விடை கொடு...
ஆண் : முதல் முறையாய் நான்
ஒரு கனவு கண்டேனே
பெண் : கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே
ஆண் : அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்
பெண் : முதல் முறையாய் நான்.....