Mullai Siripile Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by P.Leela and N. L. Ganasaraswathi and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by V. Lakshmanan.

Singers : P.Leela and N. L. Ganasaraswathi

Music Director : G. Ramanathan

Lyricist : V. Lakshmanan

Female : Mullai sirippilae
Ellaam en kaiyilae
Moovulagum vasamaagadhoo

Female : Mullai sirippilae
Ellaam en kaiyilae
Moovulagum vasamaagadhoo

Female : Vandaaga naan parandhu paaduven
Vandaaga naan parandhu paaduven
Nalla vaaliba kaalamadhai kondaaduven

Female : Kann veechilae
Kann veechilae oru penn paechilae

Female : Kaadhal kadal neechilae
Kaadhal kadal neechilae
Inba karai saerkka mattaenoo

Both : Mullai sirippilae
Ellaam en kaiyilae
Moovulagum vasamaagadhoo

Female : Mookuthi minnal thannilae puviyaarae
Mookuthi minnal thannilae puviyaarae
En moghana nadana thannilae vizhuvaarae
En moghana nadana thannilae vizhuvaarae

Female : Naanenna solluvaen en azhaginilae
Vaan vanna thaarai enbathennaiyae

Female : Naanenna solluvaen en azhaginilae
Vaan vanna thaarai enbathennaiyae

Female : Aal mayakkum vael polae kangal
Ahaa …ahaa..vattamidudhae

Female : Aal mayakkum vael polae kangal
Ahaa …ahaa..vattamidudhae

Female : Thol asaippilae thaen polae
Inbam jolikkudhae

Female : Thol asaippilae thaen polae
Inbam jolikkudhae

Female : Sugam vellam pongudhae
Enadhullam yengudhae

Female : Sugam vellam pongudhae
Enadhullam yengudhae

Female : Enai minjudhae manam kenjudhae
Ezhil konjudhae ….ahaa…ahaa
Mookuthi minnal thannilae puviyaarae

Female : Enai minjudhae manam kenjudhae
Ezhil konjudhae ….ahaa…ahaa
Mookuthi minnal thannilae puviyaarae
En moghana nadana thannilae vizhuvaarae

Music and Dance : ……………………

பாடகர்கள் : பி. லீலா மற்றும் என். எல். காணசரஸ்வதி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : வி. லக்ஷ்மணன்

பெண் : முல்லைச் சிரிப்பிலே
எல்லாம் என் கையிலே
மூவுலகும் வசமாகாதோ

பெண் : முல்லைச் சிரிப்பிலே
எல்லாம் என் கையிலே
மூவுலகும் வசமாகாதோ

பெண் : வண்டாக நான் பறந்து பாடுவேன்
வண்டாக நான் பறந்து பாடுவேன்
நல்ல வாலிப காலமதைக் கொண்டாடுவேன்….

பெண் : கண் வீச்சிலே
கண் வீச்சிலே ஒரு பெண் பேச்சிலே

பெண் : காதல் கடல் நீச்சிலே
காதல் கடல் நீச்சிலே
இன்பக் கரை சேர்க்க மாட்டேனோ…..

இருவர் : முல்லை சிரிப்பிலே
எல்லாம் என் கையிலே
மூவுலகும் வசமாகாதோ

பெண் : மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே
மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே
என் மோகன நடனந் தன்னிலே விழுவாரே
என் மோகன நடனந் தன்னிலே விழுவாரே

பெண் : நானென்ன சொல்லுவேன் என் அழகினிலே
வான் வண்ணத் தாரை என்பதென்னையே….

பெண் : நானென்ன சொல்லுவேன் என் அழகினிலே
வான் வண்ணத் தாரை என்பதென்னையே….

பெண் : ஆள் மயக்கும் வேல் போலே கண்கள்
ஆஹா…..ஆஹா… வட்டமிடுதே…

பெண் : ஆள் மயக்கும் வேல் போலே கண்கள்
ஆஹா…..ஆஹா… வட்டமிடுதே…

பெண் : தோள் அசைப்பிலே தேன் போலே
இன்பம் ஜொலிக்குதே

பெண் : தோள் அசைப்பிலே தேன் போலே
இன்பம் ஜொலிக்குதே

பெண் : சுக வெள்ளம் பொங்குதே
எனதுள்ளம் ஏங்குதே

பெண் : சுக வெள்ளம் பொங்குதே
எனதுள்ளம் ஏங்குதே

பெண் : எனை மிஞ்சுதே மனம் கெஞ்சுதே
எழில் கொஞ்சுதே…ஆஹாஆஹா
மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே

பெண் : எனை மிஞ்சுதே மனம் கெஞ்சுதே
எழில் கொஞ்சுதே…ஆஹாஆஹா
மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே
என் மோகன நடனந் தன்னிலே விழுவாரே

இசை நடனம் : ……………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here