Mute Love Story Song Lyrics is a track from Oh God Beautiful Tamil Film– 2025, Starring Gopi, Sudhakar and Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by JC Joe.  Lyrics works are penned by Uma Devi.

Singer : Kapil Kapilan

Music Director : JC Joe

Lyricist : Uma Devi

Male : Uyire uyire uravan unadharugile
Ariyaa mazhalai kaadhal neeyadi
Isaiyin vazhiye iyalbai enai purindhida
Unaipol enakkor thozhi yaaradi

Male : Siragil ennai seradi
Iragaai alaipaaigiren
Tharaiyil meen vaazhnthida
Yogam yedhadi

Male : Iravin niram maarumbodhu
Nilavin niram maarumaa
Pagalin velichangalaal
Paadhai maarumaa?

Male : Ezhaiyin kaatile
Thee pidiththu pogalaam
Saambalin kaambilum
Kaadhal pookume

Male : Chinna chinna thuligal korthu
Nadhigal nadanthu pogudhe
Undhan anbil sernthida
Nenjam yengudhe

Male : Asaiyum nodigal rasithenadi
Azhagin nunigal padithenadi
Dhisaigal irundhum maranthenadi
Viral nee pidikka paranthegi pogirene

Male : Kadal pola kaadhala kalandhayadi nenjile
Karai thaandi povadhu nyayam aaguma
Thala kodhum anbile thaai pola paarkiren
Kanneera polave kaadhal oorudhe

Male : Ezhaiyin kaatile
Thee pidiththu pogalaam
Saambalin kaambilum
Kaadhal pookume

Male : Chinna chinna thuligal korthu
Nadhigal nadanthu pogudhe
Undhan anbil sernthida
Nenjam yengudhe

பாடியவர்: கபில் கபிலன்

இசையமைப்பாளர்: ஜேசி ஜோ

பாடலாசிரியர்: உமா தேவி

ஆண் : உயிரின் உயிரே உவன் உனதருகிலே
அறியா மழலை காதல் நீயடி
இசையின் வழியே இயல்பாய் எனைப் புரிந்திட
உனைபோல் எனக்கோர் தோழி யாரடி

ஆண் : சிறகில் என்னைச் சேரடி
இறகாய் அலைப் பாய்கிறேன்
தரையில் மீன் வாழ்ந்திட
யோகம் ஏதடி

ஆண் : இரவின் நிறம் மாறும்போது
நிலவின் நிறம் மாறுமா
பகலின் வெளிச்சங்களால்
பாதை மாறுமா?

ஆண் : ஏழையின் காற்றிலே
தீ பிடித்து போகலாம்
சாம்பலின் காம்பிலும்
காதல் பூக்குமே

ஆண் : சின்ன சின்ன துளிகள் கோர்த்து
நதிகள்  நடந்து போகுதே
உந்தன் அன்பில் சேர்ந்திட
நெஞ்சம் ஏங்குதே

ஆண் : ஆசையும் நொடிகள் ரசித்தேனடி
அழகின் நுனிகள் படித்தேனடி
திசைகள் இருந்தும் மறந்தேனடி
விரல் நீ பிடிக்க பறந்தேகி போகிறேன்

ஆண் : கடல் போல காதல கலந்தாயடி நெஞ்சிலே
கரை தான்டி போவது நியாயம் ஆகுமா
தலை கோதும் அன்பிலே தாய் போல பார்க்கிறேன்
கண்ணீர போலவே காதல் ஊறுதே

ஆண் : ஏழையின் காற்றிலே
தீ பிடித்து போகலாம்
சாம்பலின் காம்பிலும்
காதல் பூக்குமே

ஆண் : சின்ன சின்ன துளிகள் கோர்த்து
நதிகள்  நடந்து போகுதே
உந்தன் அன்பில் சேர்ந்திட
நெஞ்சம் ஏங்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here