Nadho Pasanaiye Nararukke Song Lyrics is the track from Raja Vikrama Tamil Film -1950, Starring Kemparaj Urs, B. Jayamma, N. S. Subbaiah, Rajamma and Others. This song was sung by S. Rajam. The music was composed by S. Rajam. Lyrics works penned by A. M. Nadaraja Kavi.
Singer : S. Rajam
Music Director : S. Rajam
Lyricist : A. M. Nadaraja Kavi
Naatho paasanaiyae
Naatho paasanaiyae nararukkae
Naatho paasanaiyae nararukkae
Aadharavu suga saathanaiyae
Naatho paasanaiyae nararukkae
Aadharavu suga saathanaiyae
Naatho paasanaiyae….
Vedhangalai kaadainthae thedi
Vedhangalai kaadainthae thedi
Adhanil yaezhu swarangalai amaiththaen
Vedhangalai
Thanithapanitha mathapaa magarigama….vedhangalai
Thanipathapa mapanithapa thatha pamanigarigamaga….vedhangalai
Thanitha pathanithaatha nithaanipathanitha
Pamapathanithaa ninithapamaga kamanini thapamaga
Mapanithamapagamaga tharibgathaniga
Paarigamapa rigamathanithaa thamagarigama….vedhangalai
Vedhangalai kaadainthae thedi
Adhanil yaezhu swarangalai amaiththaen
Bodhiththirukkum sarigama pathaniyaam
Aadhiyaam shruthi nilai aaraathanai seivom
Naatho paasanaiyae
Aagama shruthi mudhal saarangalodu…aa…
Aagama shruthi mudhal saarangalodu
Arum pugazh pathavigal yaavaiyum alikkum
Yaaga yoga bogaathigal ellaam
Yaaga yoga bogaathigal ellaam
Raaga sruthaarasam thanil amaintholirum…
Raaga sruthaarasam thanil amaintholirum….
Naatho paasanaiyae
Naatho paasanaiyae nararukkae
Aadharavu suga saathanaiyae
Naatho paasanaiyae
பாடகர் : எஸ். ராஜம்
இசையமைப்பாளர் : எஸ். ராஜம்
பாடலாசிரியர் : ஏ. எம் நடராஜா கவி
ஆண் : நாதோ பாசனையே
நாதோ பாசனையே நரருக்கே
நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே
நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே....
ஆண் : நாதோ பாசனையே
ஆண் : வேதங்களை கடைந்தே தேடி
வேதங்களை கடைந்தே தேடி
அதனில் ஏழு ஸ்வரங்களை அமைத்தேன்
வேதங்களை....
ஆண் : தநிதபநித மதபா மகரிகம.....வேதங்களை..
தநிபதப மபநிதப தத பமநிகரிகமக..வேதங்களை..
தநித பதநிதாத நிதாநிபதநித
பமபதநிதா நிநிதபமக கமநிநி தபமக
மபநிதமபகமக தரிகதநிக
பாரிகமபா ரிகமதநிதா தமகரிகம..வேதங்களை.
ஆண் : வேதங்களை கடைந்தே தேடி
அதனில் ஏழு ஸ்வரங்களை அமைத்தேன்
போதித்திருக்கும் சரிகம பதநியாம்
ஆதியாம் சுருதி நிலை ஆராதனை செய்வோம்
ஆண் : நாதோ பாசனையே
ஆண் : ஆகம ஸ்ருதி முதல் சாரங்களோடு...ஆ.....
ஆகம ஸ்ருதி முதல் சாரங்களோடு
அரும் புகழ் பதவிகள் யாவையும் அளிக்கும்
யாக யோக போகாதிகள் எல்லாம்
யாக யோக போகாதிகள் எல்லாம்
ராக ஸ்ருதாரசம் தனில் அமைந்தொளிரும்.....
ராக ஸ்ருதாரசம் தனில் அமைந்தொளிரும்.....
ஆண் : நாதோ பாசனையே
நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே
நாதோ பாசனையே