Singers : Arun Mozhi and Uma Ramanan

Music by : Ilayaraja

Male : Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa
Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu

Male : Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa

Male : Solai chogusu
Ennai oru paadu padutha
Maalai kaatru
Vandhu vandhu vaari thuratha
Yelangiliyae yeri karaiyil
Kaakka vaikkaadhae
Ilar kaalam thaniyae
Vaadi unai
Edhir paarkka vaikkaadhae

Female : Meesai arumbida
Vaalai kurumbugal
Vaalai aatti vandhu
Aasai idhayathin
Melae nadathudhu
Maalai saatchi indru hoi hoi

Female : Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu

Male : Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa

Female : Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu

Female : Kaalai ezhundhaal
Kannil andha raaman varuvaan
Maalai vizhundhaal
Pennil indha maaman varuvaan
Paayai eduthaal naalum kaadhal
Noyil naan vizhuvaen
Indha paayai kani pol
Maatrum marundhae
Unnai thaan thozhudhaen

Male : Kaathu kidakkudhu
Kaathu karuppugal
Paathu pazhagammaa
Kai korthu nadandhida
Kaalam irukkudhu
Kaadhal azhagammaa hoi hoi

Female : Kalyaana thaedhi eppodhu
Kannaalae nee sollu
Sonnaalae podhum ippodhu
Pen maanae yengudhu

Male : Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa

Male : Kalyaana thaedhi eppodhu
Female : Kannaalae nee sollu
Male : Sonnaalae podhum ippodhu
Female : Pen maanae yengudhu

Male : Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa

Female : Muthammaa muthu muthu
Muthaalammaa
Mothammaa acham vetkam
Vittaalammaa

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா

பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது

பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா

ஆண் : சோலைச் சொகுசு
என்னை ஒரு பாடு படுத்த
வாலைக் காற்று வந்து வந்து
வாரித் துரத்த

ஆண் : ஏலங்கிளியே ஏரிக்கரையில்
காக்க வைக்காதே
இலர்க் காலம் தனியே
வாடி உனை எதிர்பார்க்க
வைக்காதே

பெண் : மீசை அரும்பிட
வாலைக் குறும்புகள்
வாலை ஆட்டி வந்து
ஆசை இதயத்தின்
மேலே நடத்துது
மாலை சாட்சி இன்று
ஹோய் ஹோய்

பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது

ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா

பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது

பெண் : காலை எழுந்தால் கண்ணில்
அந்த ராமன் வருவான்
மாலை விழுந்தால் பெண்ணில்
இந்த மாமன் வருவான்

பெண் : பாயை எடுத்தால் நாளும்
காதல் நோயில் நான் விழுவேன்
இந்தப் பாயை கனிபோல்
மாற்றும் மருந்தே
உன்னைத்தான் தொழுதேன்

ஆண் : காத்துக் கிடக்குது
காத்து கருப்புகள்
பார்த்துப் பழகம்மா
கை கோர்த்து நடந்திட
காலம் இருக்குது
காதல் அழகம்மா
ஹோய் ஹோய்

பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது

ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா

ஆண் : கல்யாண தேதி எப்போது
பெண் : கண்ணாலே நீ சொல்லு
ஆண் : சொன்னாலே போதும் இப்போது
பெண் : பெண் மானே ஏங்குது

ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா

பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here