Singer : P. Susheela
Music by : M.S. Viswanathan
{ Muthaana
Muthallavo mudhirndhu
Vandha muthallavo
Kattana malarallavo
Kadavul thandha porulallavo } (2)
Muthaana
Muthallavo
………………………
Chinnanjiru
Siragukonda singaara
Chittallavo
{ Semmadhulai
Pilandhu sirithu varum
Siripallavo } (2)
{ Maavadu
Kannalavo mainavin
Mozhiyallavo } (2)
Poovin
Manamallavo pon
Pondra mugamallavo
Muthaana
Muthallavo mudhirndhu
Vandha muthallavo
Kattana malarallavo
Kadavul thandha porulallavo
Muthaana
Muthallavo
………………
Vaazhadha
Manidharaiyum
Vaazhavaikum seiallavo
{ Pesadha
Deivathaiyum pesa
Vaikum thaayallavo } (2)
Thaazham
Kudai allavo
Thallaadum nadaiyallavo
Maalai
Pozhudhallavo
Vandadum chendallavo
Muthaana
Muthallavo mudhirndhu
Vandha muthallavo
Kattana malarallavo
Kadavul thandha porulallavo
Muthaana
Muthallavo
………………………………
பாடகி : பி.சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { முத்தான
முத்தல்லவோ முதிர்ந்து
வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ } (2)
பெண் : முத்தான
முத்தல்லவோ
பெண் : ........................
பெண் : சின்னஞ்சிறு
சிறகு கொண்ட சிங்கார
சிட்டல்லவோ
பெண் : { செம்மாதுளை
பிளந்து சிரித்து வரும்
சிரிப்பல்லவோ } (2)
பெண் : { மாவடு
கண்ணல்லவோ
மைனாவின்
மொழியல்லவோ } (2)
பெண் : பூவின்
மணமல்லவோ
பொன்போன்ற
முகமல்லவோ
பெண் : முத்தான
முத்தல்லவோ முதிர்ந்து
வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ
பெண் : முத்தான
முத்தல்லவோ
பெண் : ........................
பெண் : வாழாத
மனிதரையும் வாழ
வைக்கும் சேயல்லவோ
பெண் : { பேசாத
தெய்வத்தையும்
பேச வைக்கும்
தாயல்லவோ } (2)
பெண் : தாழம்குடை
அல்லவோ தள்ளாடும்
நடையல்லவோ
பெண் : மாலை
பொழுதல்லவோ
வண்டாடும்
செண்டல்லவோ
பெண் : முத்தான
முத்தல்லவோ முதிர்ந்து
வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த பொருளல்லவோ
பெண் : முத்தான
முத்தல்லவோ
பெண் : ........................