Muthangal Vazhangu Song Lyrics is the track from Colour Kanavugal Tamil Film – 1998, Starring Karan, Khushbu and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Adithyan. Lyrics works penned by Vairamuthu.
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music Director : Adithyan
Lyricist : Vairamuthu
Muththangal vazhangu
Female : Yuththangal thodangu
Muththangal vazhangu
Female : En anbe en anbe
Yuththangal thodangu
Male : Ammammaa ammaammaa
Both : Nam vaanam pakkamthaan
Nam vaazhkkai pakkamthaan
Nam vaazhum varkkamthaan
Thattikkettu mutti paarppom
Muththangal vazhangu
Female : En anbe en anbe
Yuththangal thodangu
Male : En anbe en anbe
Neerodu nammai erinthaalum
Rendu meenaaga naam maaruvom
Oorenna sonnaalum
Thadai meeri tamil paaduvom
Vaanodu nammai
Tholaiththaalum
Vinmeenaaga naam maaruvom
Udalellaam theernthaalum
Uyirodu uravaaduvom
Sooriyan vaazhum varai
Chandhiran kaayum varai
Kadhalum oivathillai
Female : Vettri vettri veru illai
Muththangal vazhangu
Female : En anbe en anbe
Yuththangal thodangu
Male : En anbe en anbe
Nee seiyum ovondrum
En penmai kaanaathathu
Un viral podum kolangal
En maeni ariyaathathu
Ee sollum ovvondrum
Kavi rajan ezhuthaathathu
Nyaalangal pala undu
Naan solli puriyaathathau
Malligai thottam undu
Manmatha saettai undu
Maalaiyil vettai undu
Male : Mogam ennum yaagam undu
Muththangal vazhangu
Female : Yuththangal thodangu
Muththangal vazhangu
Female : Appappaa appappaa
Yuththangal thodangu
Male : Ammammaa ammaammaa
Both : Nam vaanam pakkamthaan
Nam vaazhkkai pakkamthaan
Nam vaazhum varkkamthaan
Thattikkettu mutti paarppom
Chorus : Vettri vettri veru illai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஆதித்யன்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : முத்தங்கள் வழங்கு
பெண் : யுத்தங்கள் தொடங்கு
ஆண் : முத்தங்கள் வழங்கு
பெண் : என் அன்பே என் அன்பே
யுத்தங்கள் தொடங்கு
ஆண் : என் அன்பே என் அன்பே
ஆண் : முத்தங்கள் வழங்கு
பெண் : அப்பப்பா அப்பப்பா
யுத்தங்கள் தொடங்கு
ஆண் : அம்மம்மா அம்மம்மா
இருவர் : நம் வானம் பக்கம் தான்
நம் வாழ்க்கை பக்கம் தான்
நம் வாழும் வர்க்கம் தான்
தட்டிக் கேட்டு முட்டி பார்ப்போம்
ஆண் : முத்தங்கள் வழங்கு
பெண் : என் அன்பே என் அன்பே
யுத்தங்கள் தொடங்கு
ஆண் : என் அன்பே என் அன்பே
ஆண் : நீரோடு நம்மை எறிந்தாலும்
ரெண்டு மீனாக நாம் மாறுவோம்
ஊரென்ன சொன்னாலும்
தடை மீறி தமிழ் பாடுவோம்
பெண் : வானோடு நம்மை
தொலைத்தாலும்
விண்மீனாக நாம் மாறுவோம்
உடலெல்லாம் தீர்ந்தாலும்
உயிரோடு உறவாடுவோம்
ஆண் : சூரியன் வாழும் வரை
சந்திரன் காயும் வரை
காதலும் ஓய்வதில்லை
பெண் : வெற்றி வெற்றி வேறு இல்லை
ஆண் : முத்தங்கள் வழங்கு
பெண் : என் அன்பே என் அன்பே
யுத்தங்கள் தொடங்கு
ஆண் : என் அன்பே என் அன்பே
பெண் : நீ செய்யும் ஒவ்வொன்றும்
என் பெண்மை காணாதது
உன் விரல் போடும் கோலங்கள்
என் மேனி அறியாதது
ஆண் : நீ சொல்லும் ஒவ்வொன்றும்
கவி ராஜன் எழுதாதது
ஞாலங்கள் பல உண்டு
நான் சொல்லி புரியாதது
பெண் : மல்லிகை தோட்டம் உண்டு
மன்மத சேட்டை உண்டு
மாலையில் வேட்டை உண்டு
ஆண் : மோகம் என்னும் யாகம் உண்டு
ஆண் : முத்தங்கள் வழங்கு
பெண் : யுத்தங்கள் தொடங்கு
ஆண் : முத்தங்கள் வழங்கு
பெண் : அப்பப்பா அப்பப்பா
யுத்தங்கள் தொடங்கு
ஆண் : அம்மம்மா அம்மம்மா
இருவர் : நம் வானம் பக்கம் தான்
நம் வாழ்க்கை பக்கம் தான்
நம் வாழும் வர்க்கம் தான்
தட்டிக் கேட்டு முட்டி பார்ப்போம்
குழு : வெற்றி வெற்றி வேறு இல்லை