Singer : Sathya Prakash
Music Director : Manoj Chinnaswamy
Lyricist : Mani Amuthavan
Mutthe en mutthaara thangatthiye
Guru guru guruvena
Aththe ennathaara thangam neeye
Minnalodu kuraikkum or idiyena
Pengalodu pirakkum or puyalena
Kangalodu kadhaikkum bodhai
Pengalodu vidhaikkum or paarvai
Kangal moodi kadhaikkum per ivalyena
Kangal moodi kadhaikkum per puyalena
Pengal undu bodhai undu puriyudhu
Pengal indri boomi engu theriyudhu
Eppodhum illaadha mayakkam
Yaar yaar yaarodum podaadha nerukkam
Yen unnodu vandhaachu enakkum
Idhu neengaadhu naan vaazhum varaikkum
Naan thedi sella ingu verondrum illa
En kooda nadappoda nee podhume
Nee en kaadha killa yedhedhaachum solla
En vaazhkkai nee pookka nee podhume
Nerungi nee varum neram
En nenjadhaan angaaram
Oru thiruvizha thiruvaattam
Adi aara vaaram
Nerungi nee varum neram
En nenjadhaan angaaram
Oru thiruvizha thiruvaattam
Adi aara vaaram
Pala nooru kannil paakkaadha unnai
Un kannil paarthen uyir vaazha ketten
Yaarodu nenjil illaadha anba
Nee vaangi vandha veroda thandha
Adiye nee
Enakku pidicha vaarthai korthu korthu pesura
Azhaga nee
Unakku pidicha aala enna enna maathura
Veezhndhene veezhndhene
Unkannula
Vizhundhe na kidandhene
Yela thonala
Nerungi nee varum neram
En nenjadhaan angaaram
Oru thiruvizha thiruvaattam
Adi aara vaaram
Nerungi nee varum neram
En nenjadhaan angaaram
Oru thiruvizha thiruvaattam
Adi aara vaaram
பாடகர் : சத்யா பிரகாஷ்
இசையமைப்பாளர் : மனோஜ் சின்னசாமி
பாடலாசிரியர் : மணி அமுத்தவன்
ஆண் : முத்தே என் முத்தார தங்கத்தியே
குறு குறு குறுவென
அத்தே என்னத்தார தங்கம் நீயே
ஆண் : மின்னலோடு குறைக்கும் ஓர் இடியென
பெண்களோடு பிறக்கும் ஓர் புயலென
கண்களோடு கதைக்கும் ஓர் போதை
விண்களோடு விதைக்கும் ஓர் பார்வை
ஆண் : கண்கள் மூடி கதைக்கும் பேர் இவளயென
கண்கள் மூடி கதைக்கும் பேர் புயலென
பெண்கள் உண்டு போதை உண்டு புரியுது
பெண்கள் இன்றி பூமி எங்கு தெரியுது
ஆண் : எப்போதும் இல்லாத மயக்கம்
யார் யார் யாரோடும் தோனாத நெருக்கம்
ஏன் உன்னோடு வந்தாச்சு எனக்கும்
இது நீங்காது நான் வாழும் வரைக்கும்
ஆண் : நான் தேடி செல்ல இங்கு வேறொன்றும் இல்ல
என் கூட நடப்போட நீ போதுமே
நீ என் காதை கிள்ள ஏதேதாச்சும் சொல்ல
என் வாழ்க்கை நீ பூக்க நீ போதுமே
ஆண் : நெருங்கி நீ வரும் நேரம்
என் நெஞ்செல்லாம் அலங்காரம்
ஒரு திருவிழா தெருவாட்டம்
அடி ஆரவாரம்
ஆண் : நெருங்கி நீ வரும் நேரம்
என் நெஞ்செல்லாம் அலங்காரம்
ஒரு திருவிழா தெருவாட்டம்
அடி ஆரவாரம்
ஆண் : ம்ம்....பல நூறு கண்ணில் பாக்காத உன்னை
உன் கண்ணில் பார்த்தேன் உயிர் வாழ கேட்டேன்
யாரோடு நெஞ்சில் இல்லாத அன்ப
நீ வாங்கி வந்த வேரோட தந்த
ஆண் : அடியே நீ
எனக்கு பிடிச்ச வார்த்தை
கோர்த்து கோர்த்து பேசுற
அழகா நீ
உனக்கு பிடிச்ச ஆள
என்ன என்ன மாத்துற
ஆண் : வீழ்ந்தேனே வீழ்ந்தேனே உன் கண்ணுல
விழுந்தே நான் கிடந்தேனே எழ தோணல
ஆண் : நெருங்கி நீ வரும் நேரம்
என் நெஞ்செல்லாம் அலங்காரம்
ஒரு திருவிழா தெருவாட்டம்
அடி ஆரவாரம்
ஆண் : நெருங்கி நீ வரும் நேரம்
என் நெஞ்செல்லாம் அலங்காரம்
ஒரு திருவிழா தெருவாட்டம்
அடி ஆரவாரம்
பெண் : ..........................