Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Chorus : ……………..

Male : Muththedukkum
Female : Aahaah
Male : Aasaiyilae
Female : Aahaah
Male : Kattumaram
Female : Aahaah
Male : Yaerayilae
Female : Aahaah
Male : Thottu thazhuvuthadi kaaththu

Male : Mungi mungi
Female : Aahaah
Male : Enthirichchaa
Female : Aahaah
Male : Muththukkal anga onnu inga onnu sinthuthadi

Male : Muththedukkum
Female : Aahaah
Male : Aasaiyilae
Female : Aahaah
Male : Kattumaram
Female : Aahaah
Male : Yaerayilae
Female : Aahaah
Male : Thottu thazhuvuthadi kaaththu

Chorus : ……………….

Female : Aasa neranjirukkum maappilla
Aalunga yaarumilla thoppula
Saanjukkavaa unga maarbile
Santhanam polulla therilae

Male : Naan enna solla…aahhaa
Naan enna solla yaarum paakkala
Aiyyo echchi ippa ooruthu naakkulae
Ini yaekkamum thookkamum pogum neram

Female : Muththedukkum
Male : Aahaah
Female : Aasaiyilae
Male : Aahaah
Female : Kattumaram
Male : Aahaah
Female : Yaerayilae
Male : Aa….aahaah
Female : Thottu thazhuvuthunga kaaththu

Female : Mungi mungi
Male : Aahaah
Female : Enthirichchaa
Male : Ohhoh
Female : Muththukkal anga onnu inga onnu sinthuthaiyyaa

Female : Muththedukkum
Male : Aahaah
Female : Aasaiyilae
Male : Aahaah
Female : Kattumaram
Male : Aahaah
Female : Yaerayilae
Male : Ohhoh
Female : Thottu thazhuvuthunga kaaththu

Female : ……………
Chorus : Yaehae yaehae
Male : ………….
Chorus : Yaehae yaehae

Female : ……………

Male : Alli annaikkuthadi poo alai
Thottu thazhuvikittum pothala
Annakkilai un tholula
Pinnikkittu naanum saayala

Female : Naan chinna pulla
Naan chinna pulla yaedhum thonala
Intha sugam eppothum kaanala
Oru maathiri irukkuthu venaam venaam

Male : Muththedukkum
Female : Aahaah
Male : Aasaiyilae
Female : Aahaah
Male : Kattumaram
Female : Aahaah
Male : Yaerayilae
Female : Aahaah
Male : Thottu thazhuvuthadi kaaththu

Female : Mungi mungi
Male : Aahaah
Female : Enthirichchaa
Male : Ohhoh
Female : Muththukkal anga onnu inga onnu sinthuthaiyyaa

Male : …………..
Female : ……………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ………………………

ஆண் : முத்தெடுக்கும்
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஆசையிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : கட்டுமரம்
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஏறயிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : தொட்டு தழுவுதடி காத்து

ஆண் : முங்கி முங்கி
பெண் : ஆஹாஹ்
ஆண் : எந்திரிச்சா
பெண் : ஆஹாஹ்
ஆண் : முத்துக்கள் அங்க ஒன்னு இங்க ஒன்னு சிந்துதடி

ஆண் : முத்தெடுக்கும்
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஆசையிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : கட்டுமரம்
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஏறயிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : தொட்டு தழுவுதடி காத்து

குழு : ………………………

பெண் : ஆச நெறஞ்சிருக்கும் மாப்பிள்ள
ஆளுங்க யாருமில்ல தோப்புல
சாஞ்சுக்கவா உங்க மார்பிலே
சந்தனம் போலுள்ள தேரிலே

ஆண் : நான் என்ன சொல்ல…ஆஹ்ஹா
நான் என்ன சொல்ல யாரும் பாக்கல
அய்யோ எச்சி இப்ப ஊறுது நாக்குலே
இனி ஏக்கமும் தூக்கமும் போகும் நேரம்

பெண் : முத்தெடுக்கும்
ஆண் : ஆஹாஹ்
பெண் : ஆசையிலே
ஆண் : ஓஹோஹ்
பெண் : கட்டுமரம்
ஆண் : ஆஹாஹ்
பெண் : ஏறயிலே
ஆண் : ஆ…..ஆஹாஹ்
பெண் : தொட்டு தழுவுதுங்க காத்து

பெண் : முங்கி முங்கி
ஆண் : ஆஹாஹ்
பெண் : எந்திரிச்சா
ஆண் : ஓஹோஹ்
பெண் : முத்துக்கள் அங்க ஒன்னு இங்க ஒன்னு சிந்துதய்யா

பெண் : முத்தெடுக்கும்
ஆண் : ஆஹாஹ்
பெண் : ஆசையிலே
ஆண் : ஓஹோஹ்
பெண் : கட்டுமரம்
ஆண் : ஆஹாஹ்
பெண் : ஏறயிலே
ஆண் : ஓஹோஹ்
பெண் : தொட்டு தழுவுதுங்க காத்து

பெண் : …………………
குழு : ஏஹே ஏஹே
ஆண் : ………………….
குழு : ஏஹே ஏஹே

பெண் : ………………………

ஆண் : அள்ளி அணைக்குதடி பூ அலை
தொட்டு தழுவிக்கிட்டும் போதல
அன்னக்கிளி உன் தோளுல
பின்னிக்கிட்டு நானும் சாயல

பெண் : நான் சின்னப் புள்ள…..
நான் சின்னப் புள்ள ஏதும் தோணல
இந்த சுகம் எப்போதும் காணல
ஒரு மாதிரி இருக்குது வேணாம் வேணாம்…

ஆண் : முத்தெடுக்கும்
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஆசையிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : கட்டுமரம்
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஏறயிலே
பெண் : ஆஹாஹ்
ஆண் : தொட்டு தழுவுதடி காத்து

பெண் : முங்கி முங்கி
ஆண் : ஆஹாஹ்
பெண் : எந்திரிச்சா
ஆண் : ஓஹோஹ்
பெண் : முத்துக்கள் அங்க ஒன்னு இங்க ஒன்னு சிந்துதய்யா

ஆண் : ……………………
பெண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Ponni Nadhi" song lyrics from Ponniyin Selvan : Click Here