Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Ohooo ohooo ohooo
Ohooo…ooo…ooo
Ahaaa…aaahaaa..ahaaa….
Lallalla laa lala laaaaa

Female : Muthu chippi mella mella
Thirandhu varum
Mutham ondru saththam indri
Pirandhu varum

Female : Ammammammaa appappappaa
Thiththikkum saedhi varum

Female : Muthu chippi mella mella
Thirandhu varum
Mutham ondru saththam indri
Pirandhu varum

Female : Ammammammaa appappappaa
Thiththikkum saedhi varum

Female : Thaairundhu palli konda manjam
Adhil thaanirukka thullum endhan nenjam
Thaairundhu palli konda manjam
Adhil thaanirukka thullum endhan nenjam

Female : Sendra ulagam indru thirumbum
Thaedi eduththaal kodi malarum
Ammammammaa appappappaa
Thiththikkum saedhi varum

Female : Muthu chippi mella mella
Thirandhu varum
Mutham ondru saththam indri
Pirandhu varum

Female : Ammammammaa appappappaa
Thiththikkum saedhi varum

Female : Moovarukkum chinna chinna veedu
Adhil moondru thamizh vandhadhendru paadu
Moovarukkum chinna chinna veedu
Adhil moondru thamizh vandhadhendru paadu

Female : Anbu mozhiyum inba isaiyum
Thanga mazhaiyum pongi vazhiyum
Ammammammaa appappappaa
Thiththikkum saedhi varum

Female : Muthu chippi mella mella
Thirandhu varum
Mutham ondru saththam indri
Pirandhu varum

Female : Ammammammaa appappappaa
Thiththikkum saedhi varum

Female : Ohooo ohooo ohooo
Ohooo…ooo…ooo
Ahaaa…aaahaaa..ahaaa….
Lallalla laa lala laaaaa
Lallalla laa lala laaaaa
Lallalla laa lala laaaaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓ
ஆஹா ஆஹா ஆஹா
லாலலலாலா லா லாலா லா

பெண் : முத்துச்சிப்பி மெல்ல மெல்ல
திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றி
பிறந்து வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா
தித்திக்கும் சேதி வரும்

பெண் : முத்துச்சிப்பி மெல்ல மெல்ல
திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றி
பிறந்து வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா
தித்திக்கும் சேதி வரும்

பெண் : தாயிருந்து பள்ளிக் கொண்ட மஞ்சம்
அதில் தானிருக்க துள்ளும் எந்தன் நெஞ்சம்
தாயிருந்து பள்ளிக் கொண்ட மஞ்சம்
அதில் தானிருக்க துள்ளும் எந்தன் நெஞ்சம்

பெண் : சென்ற உலகம் இன்று திரும்பும்
தேடி எடுத்தால் கோடி மலரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா
தித்திக்கும் சேதி வரும்

பெண் : முத்துச்சிப்பி மெல்ல மெல்ல
திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றி
பிறந்து வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா
தித்திக்கும் சேதி வரும்

பெண் : மூவருக்கும் சின்ன சின்ன வீடு
அதில் மூன்று தமிழ் வந்ததென்று பாடு
மூவருக்கும் சின்ன சின்ன வீடு
அதில் மூன்று தமிழ் வந்ததென்று பாடு

பெண் : அன்பு மொழியும் இன்ப இசையும்
தங்க மழையும் பொங்கி வழியும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா
தித்திக்கும் சேதி வரும்

பெண் : முத்துச்சிப்பி மெல்ல மெல்ல
திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றி
பிறந்து வரும்
அம்மம்மம்மா அப்பப்பப்பா
தித்திக்கும் சேதி வரும்

பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓ
ஆஹா ஆஹா ஆஹா
லாலலலாலா லா லாலா லா
லாலலலாலா லா லாலா லா
லாலலலாலா லா லாலா லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here