Muthu Ponnu Song Lyrics is a track from Vallavan Oruvan Tamil Film– 1966, Starring Jai Sankar, Thengai Srinivasan, R. S. Manohar, K. K. Sounder, L. Vijayalakshmi, Sheela and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Male : Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…
Female : Muthamidum mama satham seiyalaama
Akkam pakkam paarkumpothu
Katti kollalama
Munnum pinnumm sontham illamal
Summa summa thodalaama…
Female : Aadharm veandum
Un htaaram endru solla
Or acharam vendum
Samsaaram pannikolla
Male : Aalana ponne
En aasai ondru podhum
Or naalana pinne
Un kannam athai koorum…
Female : Vanna koonthal..
Male: Thaalattum
Female : Enthamn meani
Male : Thearottum
Female : Intha arambam sarithana
Male : Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…
Male : Poo potta saelai
En mele vanthu mothum
Un pon meni kanndu
En bothai konjam erum
Female : Eratha bothai
Indre erivitathaale
Mun paartha paarvai
Nee paarpathenna vellai
Female : Vanna koonthal..
Male: Thaalattum
Female : Enthamn meani
Male : Thearottum
Female : Athil aanantha vilaiyaatu
Male : Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…
Female : Muthamidum mama satham seiyalaama
Akkam pakkam paarkumpothu
Katti kollalama
Munnum pinnumm sontham illamal
Summa summa thodalaama…
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா…
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா…
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா….
பெண் : முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா…
அக்கம் பக்கம் பார்க்கும் போது
கட்டிக் கொள்ளலாமா…
முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல்
சும்மா சும்மா தொடலாமா….
பெண் : ஆதாரம் வேண்டும்
உன் தாரம் என்று சொல்ல
ஒர் அச்சாரம் வேண்டும்
சம்சாரம் பண்ணிக் கொள்ள…
ஆண் : ஆளான பெண்ணே
என் ஆசை ஒன்று போதும்
ஓர் நாளான பின்னே
உன் கன்னம் அதைக் கூறும்…
பெண் : வண்ண கூந்தல்…
ஆண் : தாலாட்டும்
பெண் : எந்தன் மேனி…
ஆண் : தேரோட்டும்…
பெண் : இந்த ஆரம்பம் சரிதானா..
ஆண் : முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா…
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா…
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா….
ஆண் : பூப் போட்ட சேலை
என் மேலே வந்து மோதும்…
உன் பொன் மேனி கண்டு
என் போதை கொஞ்சம் ஏறும்…
பெண் : ஏறாத போதை
இன்றே ஏறிவிட்டதாலே…
முன் பாராத பார்வை
நீ பார்ப்பதென்ன வேலை..
பெண் : வண்ண கூந்தல்…
ஆண் : தாலாட்டும்
பெண் : எந்தன் மேனி…
ஆண் : தேரோட்டும்…
ஆண் : அதில் ஆனந்த விளையாட்டு
ஆண் : முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா…
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா…
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா….
பெண் : முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா…
அக்கம் பக்கம் பார்க்கும் போது
கட்டிக் கொள்ளலாமா…
முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல்
சும்மா சும்மா தொடலாமா….