Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Viswam

Male : Muththu thaaragai vaana veedhi vara
Thanga thearaena poovai thedi vara
Muththu thaaragai vaana veedhi vara
Thanga thearaena poovai thedi vara
Oorkola neram idhu

Male : Kanni devathai kaadhalaagi vara
Chinna thozhiyar raagam paadi vara
Ponnodu vairangalo

Female : Muththu thaaragai vaana veedhi vara
Thanga thearaena poovai thedi vara
Oorkola neram idhu

Female : Kanni devathai kaadhalaagi vara
Chinna thozhiyar raagam paadi vara
Ponnodu vairangalo

Male : Aa…aa…aa…aa…aa…aa…

Male : Poovidhazh noorum thaenmadhu saarum
Ooridam saernthida thanthaalenna
Female : Maanikka maeni maarbinil aada
Kaanikkai aanaen kannaa ingae

Male : Poovidhazh noorum thaenmadhu saarum
Ooridam saernthida thanthaalenna
Female : Maanikka maeni maarbinil aada
Kaanikkai aanaen kannaa ingae

Male : Unnaththaan idhu thaenil maangani
Allaththaan idhu aadum poongodi
Mellaththaan idhi serum
Thedhiyai paaraattuven

Male : Unnaththaan idhu thaenil maangani
Allaththaan idhu aadum poongodi
Mellaththaan idhi serum
Thedhiyai paaraattuven

Female : Muththu thaaragai vaana veedhi vara
Thanga thearaena poovai thedi vara
Male : Oorkola neram idhu

Female : Kanni devathai kaadhalaagi vara
Chinna thozhiyar raagam paadi vara
Male : Ponnodu vairangalo

Female : Paandiya rajan thoondiya kadhal
Poorkkalamaaga yaen aanatho
Male : Neeralai mothum thaamaraiyaaga
Megalai vaayil kalai aagumae

Female : Paandiya rajan thoondiya kadhal
Poorkkalamaaga yaen aanatho
Male : Neeralai mothum thaamaraiyaaga
Megalai vaayil kalai aagumae

Female : Konjaththaan ival meni aanathae
Manjam melithu veenaiyaanathu
Inbaththaal ival naanam odi vida
Poraaduvaal

Female : Konjaththaan ival meni aanathae
Manjam melithu veenaiyaanathu
Inbaththaal ival naanam odi vida
Poraaduvaal…..

Male : Aa…aa…aa…aa…aa…aa…

Male : Muththu thaaragai vaana veedhi vara
Thanga thearaena poovai thedi vara
Female : Oorkola neram idhu

Male : Kanni devathai kaadhalaagi vara
Chinna thozhiyar raagam paadi vara
Female : Ponnodu vairangalo

Both : Aahaa aahaa haa…aa…aa…
Ohho ho ho….oo…oo….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : விஸ்வம்

ஆண் : முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது

ஆண் : கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ……

பெண் : முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது

பெண் : கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ……

ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..

ஆண் : பூவிதழ் நூறும் தேன்மது சாறும்
ஓரிடம் சேர்ந்திட தந்தாலென்ன
பெண் : மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கண்ணா இங்கே

ஆண் : பூவிதழ் நூறும் தேன்மது சாறும்
ஓரிடம் சேர்ந்திட தந்தாலென்ன
பெண் : மாணிக்க மேனி மார்பினில் ஆட
காணிக்கை ஆனேன் கண்ணா இங்கே

ஆண் : உண்ணத்தான் இது தேனில் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதை சேரும்
தேதியை பாராட்டுவேன்……

ஆண் : உண்ணத்தான் இது தேனில் மாங்கனி
அள்ளத்தான் இது ஆடும் பூங்கொடி
மெல்லத்தான் இதை சேரும்
தேதியை பாராட்டுவேன்……

பெண் : முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
ஆண் : ஊர்கோல நேரம் இது

பெண் : கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
ஆண் : பொன்னோடு வைரங்களோ……

பெண் : பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்க்களமாக ஏன் ஆனதோ…
ஆண் : நீரலை மோதும் தாமரையாக
மேகலை வாயில் கலை ஆகுமே…

பெண் : பாண்டிய ராஜன் தூண்டிய காதல்
போர்க்களமாக ஏன் ஆனதோ…
ஆண் : நீரலை மோதும் தாமரையாக
மேகலை வாயில் கலை ஆகுமே…

பெண் : கொஞ்சத்தான் இவள் மேனி ஆனதே
மஞ்சம் மேலிது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடி விட
போராடுவாள்…….

பெண் : கொஞ்சத்தான் இவள் மேனி ஆனதே
மஞ்சம் மேலிது வீணையானது
இன்பத்தால் இவள் நாணம் ஓடி விட
போராடுவாள்…….

ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..

ஆண் : முத்து தாரகை வான வீதி வர
தங்க தேரென பூவை தேடி வர
பெண் : ஊர்கோல நேரம் இது

ஆண் : கன்னித் தேவதை காதலாகி வர
சின்ன தோழியர் ராகம் பாடி வர
பெண் : பொன்னோடு வைரங்களோ……

இருவர் : ஆஹா ஆஹா ஹா…..ஆ…ஆ….
ஓஹ்ஹோ ஹோ ஹோ…..ஓ….ஓ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Ponni Nadhi" song lyrics from Ponniyin Selvan : Click Here