Singers : Gana Guna and Santhosh Hariharan
Music by : G.V. Prakash Kumar
Hey mutta parotta
Oru muththam tharatta
En koththu parotta
Unnai koththa varatta
Hey mutta parotta
Oru muththam tharatta
En koththu parotta
Unnai koththa varatta
Adi kannula mai pottu kaattura
Indha ilamanasa yendi neeyum vaattura
Adi kannula mai pottu kaattura
Indha ilamanasa yendi neeyum vaattura
Nee edhira vandha egirum pulse meter-u
En thaagathikku aquafina water-u
Nee edhira vandha egirum pulse meter-u
En thaagathikku aquafina water-u
Hey mutta parotta
Oru muththam tharatta
En koththu parotta
Unnai koththa varatta
Hey mutta parotta
Oru muththam tharatta
En koththu parotta
Unnai koththa varatta
Adi thanni lorry pola neeyum kuzhungura
Adi kulukki adicha beer-eh pola pongura
Adi thanni lorry pola neeyum kuzhungura
Yemma kulukki adicha beer-eh pola pongura
Seet-u cut-u rani pola dhegamaa
Naan paaden poren enga area gaanama
Ammamma seet-u cut-u rani pola dhegamaa
Naan paaden poren enga area gaanama
Hey mutta parotta
Oru muththam tharatta
Nee koththu parotta
Unnai koththa varatta
Hey mutta parotta
Oru muththam tharatta
Nee koththu parotta
Unnai koththa varatta
பாடகர்கள் : கானா குணா மற்றும்சந்தோஷ் ஹரிஹரண்
இசை அமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
என் கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா
ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
என் கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா
ஆண் : அடி கண்ணுல
மை போட்டு காட்டுற
இந்த இளமனச
ஏன்டி நீயும் வாட்டுற
ஆண் : அடி கண்ணுல
மை போட்டு காட்டுற
இந்த இளமனச
ஏன்டி நீயும் வாட்டுற
ஆண் : நீ எதிர வந்தா
எகிரும் பல்ஷு மீட்டரு
என் தாகத்துக்கு
அஃகுவபினா வாட்டரு
ஆண் : நீ எதிர வந்தா
எகிரும் பல்ஷு மீட்டரு
என் தாகத்துக்கு
அஃகுவபினா வாட்டரு
ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா
ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா
ஆண் : அடி தண்ணி போல
நீயும் குலுங்குற
அடி குலுக்கி அடிச்ச
பீர போல பொங்குற
ஆண் : அடி தண்ணி போல
நீயும் குலுங்குற
எம்மா குலுக்கி அடிச்ச
பீர போல பொங்குற
ஆண் : சீட்டுக்கட்டு
ராணிபோல தேகமா
நான் பாடப்போறேன்
எங்க ஏரியா கானாமா
ஆண் : அம்மம்மா சீட்டுக்கட்டு
ராணிபோல தேகமா
நான் பாடப்போறேன்
எங்க ஏரியா கானாமா
ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா
ஆண் : ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா