Singer : Pushpalatha
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Naan aanaiyittaal
Naan aanaiyittaal
Intha aiyyaavim saataaikku yaanaiyum adangum
Naan aanaiyittaal
Appothu paattikku en gunam vilangum
Kaasikku pogira vayasaatchu
Karuththathu ellaam veluthaachchu
Kaasikku pogira vayasaatchu
Karuththathu ellaam veluthaachchu
Aasaikku pullaiyum poranthaachchu
Adharkoru pullaiyum vanthachchu
Veedu rendaa aaga vachchu
Panthapaasam poga vacha paatti
Podu rendu kannaththilae
Podattumaa saattaiyai naan neetti
Naan aanaiyittaal
Intha aiyyaavim saataaikku yaanaiyum adangum
Naan aanaiyittaal
Appothu paattikku en gunam vilangum
Ramanai pirichchava kaikaeyi
Raniyai pirichchava kooniyadi
Veettukku vanthava sridevi
Adhai virattida vanthava moodevi
Pogattum pogattum
Pompalaithaaninnu paarthaen
Podura podula pompala
Kanakkaiyum theerthaen
Daattdadada daada daatdadada daada daatdadada daada
Naan aanaiyittaal
Intha aiyyaavim saataaikku yaanaiyum adangum
Naan aanaiyittaal
Appothu paattikku en gunam vilangum
Veettilae aayiram vazhakkaiyaa
Vidinjaa ezhunthaa irukkaiyaa
Yaettula theettura kanakkaiyaa
Ennidam un kadhai irukkaiyya
Pillaiyaaru kovilukku
Alli kondu pogaporen
Thaengaai pottu pottu odaikkiraen
Paattu paadi odhaikiraen vaaiyyaa
Naan aanaiyittaal
Intha aiyyaavim saataaikku yaanaiyum adangum
Naan aanaiyittaal
Appothu paattikku en gunam vilangum
பாடகி : புஷ்பலதா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நான் ஆணையிட்டால்
நான் ஆணையிட்டால்
இந்த ஐயாவின் சாட்டைக்கு யானையும் அடங்கும்
நான் ஆணையிட்டால்
அப்போது பாட்டிக்கு என் குணம் விளங்கும்....
பெண் : காசிக்குப் போகிற வயசாச்சு
கறுத்தது எல்லாம் வெளுத்தாச்சு
காசிக்குப் போகிற வயசாச்சு
கறுத்தது எல்லாம் வெளுத்தாச்சு
ஆசைக்குப் புள்ளையும் பொறந்தாச்சு
அதற்கொரு புள்ளையும் வந்தாச்சு
பெண் : வீடு ரெண்டா ஆக வச்சு
பந்தபாசம் போக வச்ச பாட்டி
போடு ரெண்டு கன்னத்திலே
போடட்டுமா சாட்டையை நான் நீட்டி
பெண் : நான் ஆணையிட்டால்
இந்த ஐயாவின் சாட்டைக்கு யானையும் அடங்கும்
நான் ஆணையிட்டால்
அப்போது பாட்டிக்கு என் குணம் விளங்கும்....
பெண் : ராமனைப் பிரிச்சவ கைகேயி
ராணியைப் பிரிச்சவ கூனியடி
வீட்டுக்கு வந்தவ ஸ்ரீதேவி
அதை விரட்டிட வந்தவ மூதேவி
பெண் : போகட்டும் போகட்டும்
பொம்பளைதானின்னு பார்த்தேன்
போடுற போடுல பொம்பளக்
கணக்கையும் தீர்த்தேன்.......
டாட்டடட டாட டாட்டடட டாட டாட்டடட டாட
பெண் : நான் ஆணையிட்டால்
இந்த ஐயாவின் சாட்டைக்கு யானையும் அடங்கும்
நான் ஆணையிட்டால்
அப்போது பாட்டிக்கு என் குணம் விளங்கும்....
பெண் : வீட்டிலே ஆயிரம் வழக்கைய்யா
விடிஞ்சா எழுந்தா இருக்கைய்யா
ஏட்டுல தீட்டுற கணக்கைய்யா
என்னிடம் உன் கதை இருக்கையா
பெண் : பிள்ளையாரு கோவிலுக்கு
அள்ளிக் கொண்டு போகப்போறேன்
தேங்காப் போட்டுப் போட்டு ஒடைக்கிறேன்
பாட்டுப் பாடி ஒதைக்கிறேன் வாய்யா
ஆண் : நான் ஆணையிட்டால்
இந்த ஐயாவின் சாட்டைக்கு யானையும் அடங்கும்
நான் ஆணையிட்டால்
அப்போது பாட்டிக்கு என் குணம் விளங்கும்....