Naan Abdul Song Lyrics is a track from Anbu Magan Tamil Film – 1995, Starring Bharathkumar, Radharavi, Rajeev, Chandrasekar, R. Sundara Rajan, Charlie, Uday Prakash, Vaiyapuri, Sangavi, Manorama and Shakeela. This song was sung by K. S. Chitra and Chorus and the music was composed by Deva. Lyrics works are penned by Muthulingam.
Singers : K. S. Chitra and Chorus
Music Director : Deva
Lyricist : Muthulingam
Naan abdul nee selvam
Nalla annan thambhi
Endru sollvom
Naan abdul nee selvam
Nalla annan thambhi
Endru sollvom
Allaah sivanu yesuvum ondrae
Anbodu inaivom ellorum indrae
Paasamum naesamum panbinil pookkattumae
Naan abdul nee selvam
Nalla annan thambhi
Endru sollvom
……………….
Uyir vaazha veesudhu kattru
Chorus : Kaatru
Female : Adhu illamal yendhi moochu
Chorus : Moochu
Female : Poongaatril jaadhigal undoo
Chorus : Illai
Female : Idhu puriyaamal vaazhvadhum nandro
Aattrooram moongilai polae
Naam koottaaga serndhirundhaalae
Naattodu poosalgal yedhu
Dhinam paattodu vaazhndhidum veedu
Poonthottam bharathamae
Naam adhilae poovinamaae
Naan abdul nee selvam
Nalla annan thambhi
Endru sollvom
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்
பெண் : நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்
பெண் : நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்
பெண் : அல்லா சிவனும் ஏசுவும் ஒன்றே
அன்போடு இணைவோம் எல்லோரும் இன்றே
பாசமும் நேசமும் பண்பினில் பூக்கட்டுமே
பெண் : நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்
குழு : .....................
பெண் : உயிர் வாழ வீசுது காற்று
குழு : காற்று
பெண் : அது இல்லாமல் ஏதிந்த மூச்சு
குழு : மூச்சு
பெண் : பூங்காற்றில் ஜாதிகள் உண்டோ
குழு : இல்லை
பெண் : இது புரியாமல் வாழ்வதும் நன்றோ
பெண் : ஆற்றோரம் மூங்கிலைப் போலே
நாம் கூட்டாக சேர்ந்திருந்தாலே
நாட்டோடு பூசல்கள் ஏது
தினம் பாட்டோடு வாழ்ந்திடும் வீடு
பெண் : பூந்தோட்டம் பாரதமே
நாம் அதிலே பூவினமே
பெண் : நான் அப்துல் நீ செல்வம்
நல்ல அண்ணன் தம்பி
என்று சொல்வோம்