Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Naanarintha mattil intha
Naattilulla paiththiyangal
Kodi oru kodiyadi kannammaa

Male : Naanarintha mattil intha
Naattilulla paiththiyangal
Kodi oru kodiyadi kannammaa
Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum
Theeravillai enbathanai sollammaa

Male : Naanarintha mattil intha
Naattilulla paiththiyangal
Kodi oru kodiyadi kannammaa
Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum
Theeravillai enbathanai sollammaa

Male : Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa
Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa

Male : Kaaththadichchu munthaanai vilagak kandu
Kadhalichcha paiththiyangal aayiramundu
Sellum vazhi sellaamal kurukkae sendru
Selvaththukku aasaippadum paiththiyam undu

Male : Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa
Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa

Male : Naanarintha mattil intha
Naattilulla paiththiyangal
Kodi oru kodiyadi kannammaa
Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum
Theeravillai enbathanai sollammaa

Male : Puththi illai endraalum ooril kidaikkum
Pugazhukku aasaippatta paithtiyam undu
Puttiyil eppothum puthtiya vachchu
Bodhai kollum paiththiyangal kodiyundu

Male : Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa
Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa

Male : Padippinaiyum panbinaiyum paathiyil vittu
Nadippulagai unmaiyendru nambikkai kollum
Poovaiyarilae cinimaa paiththiyam undu
Poovaiyarilae cinimaa paiththiyam undu
Maana pona pinthaan ivalukkellaam vaiththiyamundu
Maana pona pinthaan ivalukkellaam vaiththiyamundu

Male : Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa
Ada rama nee keladaa
Ada krishnaaa nee keladaa

Male : Naanarintha mattil intha
Naattilulla paiththiyangal
Kodi oru kodiyadi kannammaa
Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum
Theeravillai enbathanai sollammaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நானறிந்த மட்டில் இந்த
நாட்டிலுள்ள பைத்தியங்கள்
கோடி ஒரு கோடியடி கண்ணம்மா

ஆண் : நானறிந்த மட்டில் இந்த
நாட்டிலுள்ள பைத்தியங்கள்
கோடி ஒரு கோடியடி கண்ணம்மா
ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும்
தீரவில்லை என்பதனை சொல்லம்மா

ஆண் : நானறிந்த மட்டில் இந்த
நாட்டிலுள்ள பைத்தியங்கள்
கோடி ஒரு கோடியடி கண்ணம்மா
ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும்
தீரவில்லை என்பதனை சொல்லம்மா

ஆண் : அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா
அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா

ஆண் : காத்தடிச்சு முந்தானை விலகக் கண்டு
காதலிச்ச பைத்தியங்கள் ஆயிரமுண்டு
செல்லும் வழி செல்லாமல் குறுக்கே சென்று
செல்வத்துக்கு ஆசைப்படும் பைத்தியம் உண்டு

ஆண் : அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா
அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா

ஆண் : நானறிந்த மட்டில் இந்த
நாட்டிலுள்ள பைத்தியங்கள்
கோடி ஒரு கோடியடி கண்ணம்மா
ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும்
தீரவில்லை என்பதனை சொல்லம்மா

ஆண் : புத்தி இல்லை என்றாலும் ஊரில் கிடைக்கும்
புகழுக்கு ஆசைப்பட்ட பைத்தியம் உண்டு
புட்டியிலே எப்போதும் புத்திய வச்சு
போதைக் கொள்ளும் பைத்தியங்கள் கோடியுண்டு

ஆண் : அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா
அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா (நானறிந்த)

ஆண் : படிப்பினையும் பண்பினையும் பாதியில் விட்டு
நடிப்புலகை உண்மையென்று நம்பிக்கை கொள்ளும்
பூவையரிலே சினிமாப் பைத்தியம் உண்டு
பூவையரிலே சினிமாப் பைத்தியம் உண்டு
மானம் போனப் பின்தான் இவளுக்கெல்லாம் வைத்தியமுண்டு
மானம் போனப் பின்தான் இவளுக்கெல்லாம் வைத்தியமுண்டு

ஆண் : அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா
அட ராமா நீ கேளடா
அட கிருஷ்ணா நீ கேளடா

ஆண் : நானறிந்த மட்டில் இந்த
நாட்டிலுள்ள பைத்தியங்கள்
கோடி ஒரு கோடியடி கண்ணம்மா
ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும்
தீரவில்லை என்பதனை சொல்லம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here