Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Female : Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Haan visilu adichchu sokkaathae

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Female : Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Visilu adichchu sokkaathae…

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Female : Oora mayakkuvaen olaga mayakkuvaen
Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen
Oora mayakkuvaen olaga mayakkuvaen
Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen

Female : Azhaikaama enai paarkka vara vendumae
Maharani en kaalil vizha vendumae
Azhaikaama enai paarkka vara vendumae
Maharani en kaalil vizha vendumae

Female : Sirikkum singaari thalukkum oiyyaari
Manakkum kasthoori unakkaaga

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Female : Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Visilu adichchu sokkaathae…

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Whistle : ……………………

Female : Vaanga maappilla manasu thaangala
Neega vanthu paarththidaama aattam rasikkala
Vaanga maappilla manasu thaangala
Neega vanthu paarththidaama aattam rasikkala

Female : Adiyaalin madi maelae ilaipaarunga
Panangallu ena paarththaa shruthi yaerunga
Adiyaalin madi maelae ilaipaarunga
Panangallu ena paarththaa shruthi yaerunga

Female : Nadakkum poonthaeru inikkum thaenaaru
Irandum onnaachchu sathiraada

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Female : Santhula ponthula paakkaathae
Sangathi ennannu ketkaathae
Verala vaayila vaikkaathae
Visilu adichchu sokkaathae…

Female : Naan chinna rani sevaththa maeni
En kannupattaa
Silirththu nikkum unga maeni

Whistle : ……………………

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
ஹான் விசிலு அடிச்சு சொக்காதே…….

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே……

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

பெண் : ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன்
ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன்
ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன்
ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன்

பெண் : அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே
மகராணி என் காலில் விழவேண்டுமே
அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே
மகராணி என் காலில் விழவேண்டுமே

பெண் : சிரிக்கும் சிங்காரி தளுக்கும் ஒய்யாரி
மணக்கும் கஸ்தூரி உனக்காக……

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே……

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி…..ஈ……

விசில் : ………………………………

பெண் : வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல
நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல
வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல
நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல

பெண் : அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க
பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க
அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க
பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க

பெண் : நடக்கும் பூந்தேரு இனிக்கும் தேனாறு
இரண்டும் ஒண்ணாச்சு சதிராட…….

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே……

பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி…..

விசில் : ………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Naan Pizhai" song lyrics from Kaathuvaakula Rendu Kaadhal: Click Here