Singer : Swetha Mohan
Music by : Sam C.S.
Lyrics by : Mohan Rajan
Female : Naan kaanum kana
Neeya…neeya
Naan thedum vina
Neeya..neeya
Female : Naan kaanum kana
Neeya…neeya
Naan thedum vina
Neeya..neeya
Female : En kangal kadalaagi poga
En nenjam unakkaaga vaazha
Endru saaiven naan un tholodu
Nam kanavu pudhidhaagi vaada
En naatkal badhil thedi oda
Endru serven naan un nizhalodu
Female : Nee pona paadhai
Adhai naan paarkkirene
Enai thedi neeyum varuvaai endre
Nee sonna vaarthai
Adhai naan ketkkirene
Enai oru naal nee dhaan azhaipaai endre
Female : Vaanam thaandi enna ulladhu
Vaazhkai adhu pol maayam aanadhu
Kaayam inga kaadhal aanadhu
Yeno unnaala
Female : Kaanal pola kaalam enbadhu
Kangal munne dhooram pogudhu
Thedal ellaam tholvi aanadhu
Ellaam yaaraala
Female : Naan kaanum kana
Neeya…neeya
Naan thedum vina
Neeya..neeya
பாடகி : ஸ்வீதா மோகன்
இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்.
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் சாம் சி. எஸ்.
பெண் : நான் காணும் கனா
 நீயா நீயா
 நான் தேடும் வினா
 நீயா நீயா
பெண் : நான் காணும் கனா
 நீயா நீயா
 நான் தேடும் வினா
 நீயா நீயா
பெண் : என் கண்கள் கடலாகி போக
 என் நெஞ்சம் உனக்காக வாழ
 என்று சாய்வேன் நான் உன் தோளோடு
 நம் கனவு புதிதாகி வாட
 என் நாட்கள் பதில் தேடி ஓட
 என்று சேர்வேன் நான் உன் நிழலோடு
பெண் : நீ போன பாதையதை நான் பார்க்கிறேனே
 என்னை தேடி நீயும் வருவாய் என்றே
 நீ சொன்ன வார்தையதை நான் கேட்க்கிறேனே
 என்னை ஒரு நாள் நீ தான் அழைப்ப்பாய் என்றே
பெண் : வானம் தாண்டி என்ன உள்ளது
 வாழ்க்கை அது போல் மாயம் ஆனது
 காயம் இங்க காதல் ஆனது
 ஏனோ உன்னால
பெண் : கானல் போல காலம் என்பது
 கண்கள் முன்னே தூரம் போகுது
 தேடல் எல்லாம் தோல்வி ஆனது
 எல்லாம் யாரால
பெண் : நான் காணும் கனா
 நீயா நீயா
 நான் தேடும் வினா
 நீயா நீயா



