Sikki Sikki Song Lyrics from Giant Music India – 2025 Album, Starring Adithya baskar and ArulJothi ArockiaRaj. This song was sung by Vijay Anand and the music was composed by Joan Ashik. Lyrics works are penned by G Senthil Perumal.
Singer : Vijay Anand
Music Director : Joan Ashik
Lyricist : G Senthil Perumal
Sikki sikki thavikkum manasula
Oru patha vacha theeya eriyura
Vittu vittu thudikkum idhayatha
Nee thalli vittu pora nerupula
Kanneerula naan nanaigiraen
Un mounathil naan udaigiraen
Kann paarvaiyil mull vaikura
Oru baaramaai ennai udaikiraai
Uyir naadiyaai nee odinaai
Unai thediyae naan vaadinaen
Uyir thozhiyaai mugam kaattinaai
Kai serummun mudivaagiraai
Eriyum theeyai
Edhirae vandhaai nee
Vidiyum paniyaai
Vilagi sendraai
Nijamellam kanavendraal
Un nizhalum poidhaano
Udal aanaai.. uyir aanaen
Uli aanaai …silai aanaen
Kadal serum nadhi pola,
Vizhi serndhu vali thandhaai
Kadikaaramaai unnai suttrinaen
En naatkalaai nee odinaai
Edhirkaalamai kai neetinaen
Kai serumun kanavaagiraai.
Sikki sikki thavikkum manasula
Oru patha vacha theeya eriyura
Vittu vittu thudikum idhayatha
Nee thalli vittu pora nerupula
Manadhoramaai adhigaaramaai
Nerungaamalae nee vaazhgiraai
Puyal kaalamaai varum sogamaai
Yedhai thediyae nee pogiraai
Uyir naadiyaai nee odinaai
Unai thediyae naan vaadinaen
Mudhal kadhalaai mugam kaatinaai
Mugam paarkkum munn mudivaagiraai
Theeyaai erigiraai idhaythil nee..
பாடகர் : விஜய் ஆனந்த்
இசை அமைப்பாளர் : ஜோன் ஆஷிக்
பாடல் ஆசிரியர் : ஜி செந்தில் பெருமாள்
ஆண் : சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல
ஒரு பத்த வச்ச தீயா எரியுற
விட்டு விட்டு துடிக்கும் இதயத்த
நீ தள்ளி விட்டு போற நெருப்புல
ஆண் : கண்ணீருல நான் நனைகிறேன்
உன் மௌனத்தில் நான் உடைகிறேன்
கண் பார்வையில் முள் வைக்குற
ஒரு பாரமாய் என்னை உடைக்கிறாய்
ஆண் : உயிர் நாடியை நீ ஓடினாய்
உன்னை தேடியே நான் வாடினேன்
உயிர் தோழியாய் முகம் காட்டினாய்
காய் சேரும் முன்ன முடிவாகிறாய்
ஆண் : எரியும் தீயாய்
எதிரே வந்தாய் நீ
விடியும் பணியாய்
விலகி சென்றாய்
ஆண் : நிஜமெல்லாம் கனவென்றால்
உன் நிழலும் பொய்தானோ
உடல் ஆனாய் .. உயிர் ஆனேன்
உளி ஆனாய் ..சிலை ஆனேன்
கடல் சேரும் நதி போல
விழி சேர்ந்து வலி தந்தாய்
ஆண் : கடிகராமாய் உன்னை சுற்றினேன்
என் நாட்களாய் நீ ஓடினாய்
எதிர்காலமாய் கை நீட்டினேன்
கை சேருமுன் கனவாகிறாய்
ஆண் : சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல
ஒரு பத்த வச்ச தீயா எரியுற
விட்டு விட்டு துடிக்கும் இதயத்த
நீ தள்ளி விட்டு போற நெருப்புல
ஆண் : மனதோரமாய் அதிகாரமாய்
நெருங்காமலே நீ வாழ்கிறாய்
புயல் காலமாய் வரும் சோகமாய்
எதை தேடியே நீ போகிறாய்
ஆண் : உயிர் நாடியை நீ ஓடினாய்
உன்னை தேடியே நான் வாடினேன்
முதல் காதலாய் முகம் காட்டினாய்
முகம் பார்க்கும் முன் முடிவாகிறாய்
ஆண் : தீயாய் எறிகிறாய் இதயத்தில் நீ .