Singer : K.S. Chithra

Music by : Ilayaraja

Female : Naan oru sindhu kaavadi sindhu
{ Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla
Thandhai irundhum thaayum irundhum
Sondham edhuvum illa adhai solla theriyavilla } (2)

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla

Female : { Illaadha uravuku ennenna pero
Naadodi paatuku thaai thandhai yaaro } (2)

Female : Vidhiyodu naan aadum velayaatu paaru
Velayaadha kaatuku vedha pottadhaaru
Paatu padicha sangadhi undu
En paatukullayum sangadhi undu kandu pidi…iii

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla

Female : { Pen kandru pasu thedi paarkindra velai
Amma-nu sollavum adhigaaram illai } (2)

Female : En vidhi appodhae therinjirundhaalae
Karbathil naanae karainjirupenae
Thalai ezhuthenna en modhal ezhuthenna
Thalai ezhuthenna modhal ezhuthenna sollungallen

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla
Thandhai irundhum thaayum irundhum
Sondham edhuvum illa adhai solla theriyavilla

Female : Naan oru sindhu kaavadi sindhu
Raagam puriyavilla ulla sogam theriyavilla

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் ஒரு
சிந்து காவடிச்சிந்து
{ நான் ஒரு சிந்து
காவடிச்சிந்து ராகம்
புரியவில்ல உள்ள
சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும்
இருந்தும் சொந்தம் எதுவும்
இல்ல அதை சொல்ல
தெரியவில்ல } (2)

பெண் : நான் ஒரு
சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம்
தெரியவில்ல

பெண் : { இல்லாத
உறவுக்கு என்னென்ன
பேரோ நாடோடி பாட்டுக்கு
தாய்தந்தை யாரோ } (2)

பெண் : விதியோடு நான்
ஆடும் விளையாட்டு பாரு
வெளையாத காட்டுக்கு
வெத போட்டதாரு பாட்டு
படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளையும்
சங்கதி உண்டு கண்டு பிடி

பெண் : நான் ஒரு
சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம்
தெரியவில்ல

பெண் : { பெண் கன்று
பசு தேடி பார்கின்ற
வேலை அம்மான்னு
சொல்லவும் அதிகாரம்
இல்லை } (2)

பெண் : என் விதி அப்போதே
தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில்
நானே கரைஞ்சிருப்பேனே
தலை எழுத்தென்ன என்
மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல்
எழுத்தென்ன சொல்லுங்களேன்

பெண் : நான் ஒரு
சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள
சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும்
இருந்தும் சொந்தம் எதுவும்
இல்ல அதை சொல்ல
தெரியவில்ல

பெண் : நான் ஒரு
சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம்
தெரியவில்ல


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here