Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Naan paadinaal mayakkam varum
En paadalae inimai tharum
Naan paadinaal mayakkam varum
En paadalae inimai tharum
Ilamaiyin aasaayi thulir vidum kaalam
Pudhumaiyai naadum vaalipa ulagam
Naan paadinaal mayakkam varum
En paadalae inimai tharum
Nerukku nerae nerungidum pothae
Oru kodi inbam nenjil uruvaagumae
Male : Pavala sevvaai thottu
Paadam solla thondrumae
Naan paadinaal mayakkam varum
En paadalae inimai tharum
Paruvaththu kadhal arangerumpothu
Pankerkka aanodu penn vendumae
Thannai maranthu ulagai maranthu
Nadakkum arputha naadagam
Naan paadinaal mayakkam varum
En paadalae inimai tharum
Ilamaiyin aasaayi thulir vidum kaalam
Male : Pudhumaiyai naadum vaalipa ulagam
Naan paadinaal mayakkam varum
Male : En paadalae inimai tharum
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்
நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்
பெண் : இளமையின் ஆசாயி துளிர் விடும் காலம்
புதுமையை நாடும் வாலிப உலகம்
பெண் : நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்
பெண் : நேருக்கு நேரே நெருங்கிடும் போதே
ஒரு கோடி இன்பம் நெஞ்சில் உருவாகுமே
ஆண் : பவளச் செவ்வாய் தொட்டு
பாடம் சொல்ல தோன்றுமே.......
ஆண் : நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்
ஆண் : பருவத்துக் காதல் அரங்கேறும் போது
பங்கேற்க ஆணோடு பெண் வேண்டுமே
பெண் : தன்னை மறந்து உலகை மறந்து
நடக்கும் அற்புத நாடகம்.........
ஆண் : நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்
பெண் : இளமையின் ஆசாயி துளிர் விடும் காலம்
ஆண் : புதுமையை நாடும் வாலிப உலகம்
பெண் : நான் பாடினால் மயக்கம் வரும்
ஆண் : என் பாடலே இனிமை தரும்