Singer : Vani Jairam and K. J. Yesudas
Music by : Kunnakudi Vaidhiyanathan
Lyrics by : Kannadasan
Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa
Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa
Sol ellaam swaram aagum
Swaraththaalae isai vaazhum
Sol ellaam swaram aagum
Swaraththaalae isai vaazhum
Singaara nadai pottu nee paadammaa
Singaara nadai pottu nee paadammaa
Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa
Manam thedidum sugam thaa….
Male : Papapaathamapa papatha
Female : Dhinam paadidum varam thaa…
Male : Thatha thaanithapa thathani
Female : Kalai vaanilae nilavaai
Male : Nini saarini sasari
Female : Uravaaduvom
Male : Gamagarisasa
Female : Sabhaas
Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa
Koyil silaiyellaam aadal kalai thottram
Gopura kalasangal sangeetha sigarangal
Koyil silaiyellaam aadal kalai thottram
Gopura kalasangal sangeetha sigarangal
Rigamaagarigasasa
Ilam thendral kuyilosai kantharva gaanam
Vaanaththil megangal sowntharyaa melam
Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa
Thavazhnthaadum alai osai sivaranjani
Seeraaga thaalaattum neelaampari
Aa….aa….aa….aa…..
Thavazhnthaadum alai osai sivaranjani
Seeraaga thaalaattum neelaampari
Yaezhu swarangalellaam
Male : Padhapadhanininini
Iyarkkaiyin jaalangal
Female : Nisasarisarini
Male : Ennaasai kalyaani
Female : Nisarigarithasa
Male : Gowri manohari
Female : Sarigamapathanisa sanithapamagarisa
Sarigamapathanisa sanithapamagarisa
Male : Palae
Naan paadum paadalukku
Swaram solla mudiyumaa
Isaiyodu vilaiyaadum
Enaiyaalum mannavaa
Aa…aa….aaaa….aa…aa…aa….
Both : Aa….aa….aaaa….aa…aa…aa….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா...
பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா...
பெண் : சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும்
ஸ்வரத்தாலே இசை வாழும்
சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும்
ஸ்வரத்தாலே இசை வாழும்
சிங்கார நடை போட்டு நீ பாடம்மா
சிங்கார நடை போட்டு நீ பாடம்மா........
பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா...
பெண் : மனம் தேடிடும் சுகம் தா.....
ஆண் : பபபாதமப பபத
பெண் : தினம் பாடிடும் வரம் தா.....
ஆண் : தத தாநிதப ததநி
பெண் : கலை வானிலே நிலவாய்...
ஆண் : நிநி ஸாரிநி ஸஸரி
பெண் : உறவாடுவோம்....
ஆண் : கமகரிஸஸ...
பெண் : சபாஷ்.....
பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா...
பெண் : கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம்
கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்....
கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம்
கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்.....
ஆண் : ரிகமாகரிகஸஸ
இளம் தென்றல் குயிலோசை கந்தர்வ கானம்
வானத்தில் மேகங்கள் சௌந்தர்ய மேளம்...
பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா...
பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி
சீராக தாலாட்டும் நீலாம்பரி
ஆ....ஆ....ஆ.....ஆ....
பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி
சீராக தாலாட்டும் நீலாம்பரி
ஏழு ஸ்வரங்ளெல்லாம்.....
ஆண் : பதபதநிநிநிநி
இயற்கையின் ஜாலங்கள்....
பெண் : நிஸஸரிசரிநி
ஆண் : என்னாசை கல்யாணி....
பெண் : நிஸரிகரிதஸ
ஆண் : கெளரி மனோஹரி
பெண் : ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ
ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ.....
ஆண் : பலே.......
பெண் : நான் பாடும் பாடலுக்கு
ஸ்வரம் சொல்ல முடியுமா
இசையோடு விளையாடும்
எனையாளும் மன்னவா...
ஆ....ஆ.....ஆஆஆ.....ஆ....ஆ....ஆ.....
இருவர் : ஆ....ஆ.....ஆஆஆ.....ஆ....ஆ....ஆ.....