LYRIC

Singers : Krishnaraj and Chithra

Music by : Sirpy

Male : Naaan ready…eee…
Neenga readyaaa
Female : Naan ready….ee…
Neenga readyaaa

Female : Naan ready
Hey neenga readya
Ha ha naan ready
Hey neenga readya

Male : Naan ready
Hey neenga readya
Hmm naan ready
Ha ha neenga readya

Female : La la la la la
Love panna
Naan ready
Hey neenga readya

Male : Hann ki ki ki ki ki
Kissu adikka
Naan ready
Ha ha neenga readyaaa

Female : Horlicks-a maarivida
Naan ready
Enna appadiyae saapidalaam
Neenga readya

Male : Eppadi

Female : Horlicks-a maarivida
Naan ready
Enna appadiyae saapidalaam
Neenga readya

Female : Good night-a maarivida
Naan ready
Enna nightellaam koluththalaam
Neenga readya

Female : Naan ready
Hey neenga readya
Hoi naan ready
Hey neenga readyaaa

Male : Lux soapa maarivida
Naan ready
Enna maeniellaam poosikkolla
Neenga readya

Male : Lux soapa maarivida
Naan ready
Enna maeniellaam poosikkolla
Neenga readya

Male : Sakthi masalavaaga
Naan ready
Enna sambaara koththikka vekka
Neenga readya

Female : Naan ready
Haan neenga readya
Male : Aaa naan ready
Ha ha neenga readya

Chorus : …………………………….

Female : Cell phone-a maarivida
Naan ready
Athula sim carda maarivida
Neenga readya…aa

Female : Cell phone-a maarivida
Naan ready
Athula sim carda maarivida
Neenga readyaaaarivida
neenga readya

Female : State bank-a maarivida
Naan ready
Love-a savings-il pottuvekka
Neenga readya

Female : Haa naan ready
Hey neenga readya
Ha ha naan ready
Hey neenga readyaaa

Male : Kumaran silk-a maarivida
Naan ready
Enna kulu kulunnu uduththikkolla
Neenga readya….aa

Male : Kumaran silk-a maarivida
Naan ready
Enna kulu kulunnu uduththikkolla
Neenga readya

Male : Naidu hall matteraaga
Naan ready
Enna nenjoda saeththukkolla
Neenga readya

Female : Adadada
Naan ready
Hey neenga readya
Hey naan ready
Ho neenga readya

Male : Naan ready
Hey neenga readya
Ho naan ready
Hey neenga readya

Female : La la la la la
Love panna
Naan ready
Hey neenga readya

Male : Podu ki ki ki ki ki
Kissu adikka
Naan ready
Ha ha neenga readyaaa

Female : Ippo naan ready
Hey neenga readya
Male : Ada naan eppavo ready
Neenga readya

பாடகர்கள் : கிருஷ்ணராஜ்
மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : நான் ரெடி…
நீங்க ரெடியா..
பெண் : நான் ரெடி….
நீங்க ரெடியா..

பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ம்.. நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
ஆண் : எப்படி
பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா

பெண் : குட்நைட்டா மாறிவிட
நான் ரெடி
என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம்
நீங்க ரெடியா

பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஹோய் நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண் : {லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா} (2)

ஆண் : சக்தி மசாலவாக
நான் ரெடி
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க
நீங்க ரெடியா

பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : ஆ நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : {செல் போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா} (2)

பெண் : ஸ்டேட் பாங்க்கா மாறிவிட
நான் ரெடி
லவ்வ சேவிங்ஸில் போட்டுவைக்க
நீங்க ரெடியா

பெண் : ஆஹா நான் ரெடி
ஹோய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா

ஆண் : {குமரன் சில்ஸ்கா மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா} (2)

ஆண் : நாயுடு ஹால் மேட்டராக
நான் ரெடி
என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள
நீங்க ரெடியா

பெண் : அடடடடா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஏய் நான் ரெடி
ஆ.. நீங்க ரெடியா

ஆண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஓ.. நான் ரெடி
ஹே ஹே நீங்க ரெடியா

பெண் : ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : போடு கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : இப்போ
ஹே நான் ரெடி
நீங்க ரெடியா
ஆண் : அட நான் எப்பவோ ரெடி
நீங்க ரெடியா


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT