Singer : S. P. Balasubrahmanyan
Music by : Ilayaraja
Chorus : Laa laa laa
La la laa
Male : Naan dhaan sooran
Nalla karuppan
Paeyi pidippen hoi
Male : Bheeman paeran
Kusththi adippen
Kottam adippen
Male : Hey yaarum edhirthaa
Kaththi eduppen
Hey kaththi eduppen
Male : Naan dhaan sooran
Nalla karuppan
Chorus : Police police
Laththi eduppom
Suththi adippom
Female : Engae sooran
Kandu pidippom
Katti izhuppom
Female : Sooran kedachchaa
Suttu mudippom
Chorus : Suttu mudippom
Female : Naan dhaan raani
Saelai koduppen
Haan velai koduppen
Female : Vaa vaa maamaa
Nanjum irukku
Marundhum irukku
Female : Uraiya paarththu
Kaththi sorugu
Laa la lalla laa
Chorus : Aa…aaa…aa….aaa…aaa…
Aa…aaa…aaa…aa….
Female : Kaamanae enna sodhanai
Ver varai inbha vedhanai
Sorgam enbhadhu aazhamaanadhu
Serndhu theduvom neramaanadhu
Nanbanae naalaiyum vaa
Chorus : Oh… oh
Chorus : Jaghajughu jaghajughu
Jaghajaa jaghajaa
Jaghajughu jaghajughu
Jaghajaa jaghajaa
Male : Hey hey hey
Vendravan naanae vettriyum naanae
Vaana minnalai kaidhu seidhavan
Endrum illayae poo
Ellaam nanmaikku thaanae
Vallavan yaar yaar
Naan dhaanae…….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : லா லா லா …ல ல லா
ஆண் : நான் தான் சூரன்
 நல்ல கருப்பன்
 பேய் பிடிப்பேன் ஹோய்
ஆண் : பீமன் பேரன்
 குஸ்தி அடிப்பேன்
 கொட்டம் அடிப்பேன்
ஆண் : ஹே யாரும் எதிர்த்தா
 கத்தி எடுப்பேன்
 ஹே கத்தி எடுப்பேன்
ஆண் : நான் தான் சூரன்
 நல்ல கருப்பன்
குழு : போலீஸ் போலீஸ்
 லத்தி எடுப்போம்
 சுத்தி அடிப்போம்
பெண் : எங்கே சூரன்
 கண்டு பிடிப்போம்
 கட்டி இழுப்போம்
பெண் : சூரன் கெடச்சா
 சுட்டு முடிப்போம்
 குழு : சுட்டு முடிப்போம்
பெண் : நான் தான் ராணி
 சேலை கொடுப்பேன்
 ஹான் வேலை கொடுப்பேன்
பெண் : வா வா மாமா
 நஞ்சு இருக்கு
 மருந்தும் இருக்கு
பெண் : உரைய பார்த்து
 கத்தி சொருகு
 லா ல லல்ல லா
குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…
பெண் : காமனே என்ன சோதனை
 வேர் வரை இன்ப வேதனை
 சொர்கம் என்பது ஆழமானது
 சேர்ந்து தேடுவோம் நேரமானது
 நண்பனே நாளையும் வா
குழு : ஓ… ஓ
குழு : ஜகஜுகு ஜகஜுகு
 ஜகஜா ஜகஜா
 ஜகஜுகு ஜகஜுகு
 ஜகஜா ஜகஜா
ஆண் : ஹே ஹே ஹே
 வென்றவன் நானே
 வெற்றியும் நானே
 வான மின்னலை கைது செய்தவன்
 என்றும் இல்லையே போ
 எல்லாம் நன்மைக்கு தானே
 வல்லவன் யார் யார்
 நான் தானே……



