Naan Vizhikkum Song Lyrics is a track from Sarasa B.A. – Tamil Movie 1965, Starring T. S. Balaiah, P. Bhanumathi, K. Balaji and Others. This song was sung by P. Bhanumathi, music composed by S. Vedhachalam and lyrics written by Kannadasan.

Singer : P. Bhanumathi

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Oruvarukkae valarnthirundhen
Oruvaraiyae ninaithirundhen
Oruvarukkae malarnthirundhen
Oruvarukkae vaazhndhirundhen

Female : Naan vizhikkum velai vandhadhu
Endru mandhu sonnadhu
Avar thoonghi vittaar
Endru oru saedhi vandhadhu…saedhi vandhadhu

Female : Manam mudikkum velai vandhadhu
Endru manam sonnadhu
Avar mudinthu vittaar
Endru oru saedhi vandhadhu…saedhi vandhadhu

Female : Aattru vellam karai kadanthu
Theruvil vandhadhu
Kaatradithu kadal kumari oor azhindhu
Naettru varai kanni endra peyar irundhadhu
Indha neram mudhal manam izhandha
Nilaiyum vandhadhu…nilaiyum vandhadhu

Female : Naan vizhikkum velai vandhadhu
Endru mandhu sonnadhu

Female : Kaaindha maram thalai nimirndhu
Thazhaippadhum undu
Thaeindha nila marupadiyum valarvadhum undu
Vandha saedhi kanavu pola maari vidatha
Indru vandha saedhi kanavu pola maari vidatha
En manadhil avar vaitha kodi malarndhu vidatha
Malarndhu vidatha …malarndhu vidatha

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒருவருக்கே வளர்ந்திருந்தேன்
ஒருவரையே நினைத்திருந்தேன்
ஒருவருக்கே மலர்ந்திருந்தேன்
ஒருவருக்கே வாழ்ந்திருந்தேன்

பெண் : நான் விழிக்கும் வேளை வந்தது
என்று மனது சொன்னது
அவர் தூங்கி விட்டார்
என்று ஒரு சேதி வந்தது…சேதி வந்தது

பெண் : மணம் முடிக்கும் வேளை வந்தது
என்று மனம் சொன்னது
அவர் முடிந்து விட்டார்
என்று ஒரு சேதி வந்தது …சேதி வந்தது

பெண் : ஆற்று வெள்ளம் கரை கடந்து
தெருவில் வந்தது
காற்றடித்து கடல் குமுறி ஊரழிந்தது
நேற்று வரை கன்னி என்ற பெயர் இருந்தது
இந்த நேரம் முதல் மணம் இழந்த
நிலையும் வந்தது …நிலையும் வந்தது

பெண் : நான் விழிக்கும் வேளை வந்தது
என்று மனது சொன்னது

பெண் : காய்ந்த மரம் தலை நிமிர்ந்து
தழைப்பதும் உண்டு
தேய்ந்த நிலா மறுபடியும் வளர்வதும் உண்டு
வந்த சேதி கனவு போல மாறி விடாதா
இன்று வந்த சேதி கனவு போல மாறி விடாதா
என் மனதில் அவர் வைத்த கொடி மலர்ந்து விடாதா
மலர்ந்துவிடாதா மலர்ந்துவிடாதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here