Naanaa Sonnen Song Lyrics is the track from Justice Gopinath Tamil Film – 1978, Starring Sivaji Ganesan, Rajinikanth, Major Sundararajan, Thengai Srinivasan, K. R. Vijaya, Sumithra, A. Sakunthala and Others. This song was sung by T. M. Soundarajan. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Vaali.
Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
Male : Naana sonnen theerppu
Satta nool thaan endhn kaappu
Naana sonnen theerppu
Satta nool thaan endhn kaappu
Naan sonnadhai sollum kilippillai
Ada iraivaa en mael thavarillai
Naan sonnadhai sollum kilippillai
Ada iraivaa en mael thavarillai
Male : Dialogue …..
Male : Naana sonnen theerppu
Satta nool thaan endhn kaappu
Male : Chozhan maganai thaeril kondrathu
Manuvin saatchiyappa
Chozhan maganai thaeril kondrathu
Manuvin saatchiyappa
Male : Sibiyin sadhaiyai paravaikkendrathu
Manadhin saatchiyappa
Sibiyin sadhaiyai paravaikkendrathu
Manadhin saatchiyappa
Male : Pithalai endrae thangathai solvadhu
Manidhan saatchiyappaa
Iththarai meedhu sathiyamaanadhu
Deivathin saatchiyappaa
Male : Naana sonnen theerppu
Satta nool thaan endhn kaappu
Male : Vaadham kaettu vazhakkai theerkkum
Adhu thaan enadhu madhi
Enakkum melae iruppavan oruvan
Avan thaan needhibadhi
Vaadham kaettu vazhakkai theerkkum
Adhu thaan enadhu madhi
Enakkum melae iruppavan oruvan
Avan thaan needhibadhi
Male : Sariyoo thavaroo baaram ellaam
Avan mel pottuvitten
Yeidhavan irukka ambai novudhu
Muraiyaa kettuvitten
Male : Naana sonnen theerppu
Satta nool thaan endhn kaappu
Naan sonnadhai sollum kilippillai
Ada iraivaa en mael thavarillai
Sonnadhai sollum kilippillai
Ada iraivaa en mael thavarillai
Male : Naana sonnen theerppu
Satta nool thaan endhn kaappu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு
சட்ட நூல் தான் எந்தன் காப்பு
நானா சொன்னேன் தீர்ப்பு
சட்ட நூல் தான் எந்தன் காப்பு
நான் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை
அட இறைவா என் மேல் தவறில்லை
நான் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை
அட இறைவா என் மேல் தவறில்லை
ஆண் : வசனம் …..
ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு
சட்ட நூல் தான் எந்தன் காப்பு
ஆண் : சோழன் மகனை தேரில் கொன்றது
மனுவின் சாட்சியப்பாசோழன் மகனை தேரில் கொன்றது
மனுவின் சாட்சியப்பா
சிபியின் சதையை பறவைக்கீன்றது
மனதின் சாட்சியப்பா
சிபியின் சதையை பறவைக்கீன்றது
மனதின் சாட்சியப்பா
ஆண் : பித்தளை என்றே தங்கத்தை சொல்வது
மனிதன் சாட்சியப்பா
இத்தரை மீது சத்தியமானது
தெய்வத்தின் சாட்சியப்பா
ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு
சட்ட நூல் தான் எந்தன் காப்பு
ஆண் : வாதம் கேட்டு வழக்கை தீர்க்கும்
அதுதான் எனது மதி
எனக்கும் மேலே இருப்பவன் ஒருவன்
அவன்தான் நீதிபதி
வாதம் கேட்டு வழக்கை தீர்க்கும்
அதுதான் எனது மதி
எனக்கும் மேலே இருப்பவன் ஒருவன்
அவன்தான் நீதிபதி
ஆண் : சரியோ தவறோ பாரம் எல்லாம்
அவன் மேல் போட்டுவிட்டேன்
எய்தவன் இருக்க அம்பை நோவது
முறையா கேட்டுவிட்டேன்
ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு
சட்ட நூல் தான் எந்தன் காப்பு
நான் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை
அட இறைவா என் மேல் தவறில்லை
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை
அட இறைவா என் மேல் தவறில்லை
ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு
சட்ட நூல் தான் எந்தன் காப்பு
