Singer : S. Janaki
Music by : Shyam
Female : Aaa…..aaa…..aa….
Aaa……aaa……aa….aa…..aaa….
Female : Naanae vaa idhu enna kobbam
Naanae vaa idhu enna kobbam
Alai paayum vizhi moodum nilai yaeno
Kannagiyaanaval madhaviyaaida
Meendum meendum oru kovalan kadhaiyo
Female : Naanae vaa idhu enna kobbam….
Female : Sri raaman pogum paadhai seedhai pogiraal
Srungkaaram paadumpothu jaadai maarinaal
Sri raaman pogum paadhai seedhai pogiraal
Srungkaaram paadumpothu jaadai maarinaal
Female : Pudhuvagai raagam parugidum neram
Pudhuvagai raagam parugidum neram
Punnagai munthida ponmazhai sinthida
Aadum aadum manam aasaiyil ingae…
Female : Naanae vaa idhu enna kobbam….
Female : Sasanipa gasasaa mamakasa papamaa
Sakakama mapapani gapanipa
Naanae vaa idhu enna kobbam….
Gasagasa magamapaga nipanipa snima mapagagamasa
Naanae vaa idhu enna kobbam….
Female : Papamaga kanisanipa sagasaga mapagamasa
Thapamaga sagapaa panipani pasanithpadha
Mapamakasa nisanisa nisaga
Gamagamakapanipa panisanipa sanipama ganipama
Thamapamanigasa gamapanipamaga
Sagamapaa sagama nisanisa gamagama panipanimapa
Mapaganisanipa panipamagapama
Lallaalalaa…..laallaalalaa…..laallaalalaa….
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷியாம்
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
 ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆஅ……
பெண் : நானே வா இது என்ன கோபம்….
 நானே வா இது என்ன கோபம்….
 அலை பாயும் விழி மூடும் நிலை ஏனோ
 கண்ணகியானவள் மாதவியாகிட
 மீண்டும் மீண்டும் ஒரு கோவலன் கதையோ
பெண் : நானே வா இது என்ன கோபம்…
பெண் : ஸ்ரீராமன் போகும் பாதை சீதை போகிறாள்
 ஸ்ருங்காரம் பாடும்போது ஜாடை மாறினாள்
 ஸ்ரீராமன் போகும் பாதை சீதை போகிறாள்
 ஸ்ருங்காரம் பாடும்போது ஜாடை மாறினாள்
பெண் : புதுவகை ராகம் பருகிடும் நேரம்
 புதுவகை ராகம் பருகிடும் நேரம்
 புன்னகை முந்திட பொன்மழை சிந்திட
 ஆடும் ஆடும் மனம் ஆசையில் இங்கே….
பெண் : நானே வா இது என்ன கோபம்…
பெண் : ஸஸநிப கஸஸா மமகஸ பபமா
 ஸககம மபபநி கபநிப
 நானே வா…இது என்ன கோபம்
 கஸகஸ மகமபக நிபநிப ஸ்நிம மபககமஸ
 நானே வா…இது என்ன கோபம்…
பெண் : பபமக கநிஸநிப ஸகஸக மபகமஸ
 தபமக ஸகபா பநிபநி பஸநிதபத
 மபமகஸ நிஸநிஸ நிஸக
 கமகமகபநிப பநிஸநிப ஸநிபம கநிபம
 தமபமநிகஸ கமபநிபமக
 ஸகமபா ஸகம நிஸநிஸ கமகம பநிபநிமப
 மபகநிஸநிப பநிபமகபம…..
 லல்லாலலா…..லால்லாலலா…..லால்லாலலா…..



